Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைந்த விலை 2024 ஜாவா 350 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
25 June 2024, 8:27 pm
in Bike News
0
ShareTweetSend

ஜாவா 350 பைக்கின் விலை

ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடுக்கும் வகையில், ஜாவா 350 மாடலில் ஸ்போக் வீல் பெற்ற மாடலை ரூ.1.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளதால், தற்பொழுது நான்கு விதமான வகையில் கிடைக்க துவங்கியுள்ளது.

2024 Jawa 350

புதிய ஜாவா 350 பைக்கின் 334சிசி என்ஜின் அறிமுகத்தின் பொழுது விலை ரூ.2.15 லட்சத்தில் துவங்கிய அதிகபட்சமாக ரூ. 2.24 லட்சம் வரை அமைந்திருந்தது. தற்பொழுது ரூ.16,000 வரை விலை குறைவான வேரியண்ட் வெளியாகியுள்ளது.

334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

கிளாசிக் லெஜெண்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற ஜாவா 350 மாடலில் தற்பொழுது மூன்று புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை அப்சிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரஸ்ட் ஆகும்.  முந்தைய நிறங்களான மெரூன், கருப்பு, வெள்ளை மற்றும் மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் ஸ்போக் மற்றும் அலாய் வீல்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

நிறங்களை தவிர துவக்க நிலை வேரியண்டில் ஸ்போக்டூ வீல் மற்றும் டாப் வேரியண்டிலும் தொடர்ந்து ரெட்ரோ அனுபவத்தை வழங்க ஸ்போக் வீல் மற்றும் அலாய் வீல் என இரு ஆப்ஷனும் கிடைக்கின்றது. அலாய் வீல் கொண்டுள்ள மாடல்களில் ட்யூப்லெஸ் டயர் இடம்பெற்றுள்ளது.

 

Jawa 350 Variant Wise colours Ex-showroom Price
Spoke Wheel – Black, Grey, Deep Forest Rs. 1,98,950
Alloy Wheel – Black, Grey, Deep Forest Rs. 2,08,950
Spoke Wheel – Chrome – Maroon, Black, White, Orange Rs. 2,14,950
Alloy Wheel – Chrome – Maroon, Black, White, Orange Rs. 2,23,950

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரு மாடலுக்கும் கடும் சவாலினை ஏற்படுத்த இந்த புதிய மாற்றத்தின் மூலம் ஜாவா நிறுவனம் ஏற்படுத்த உள்ளது. கூடுதலாக ஹோண்டா சிபி350, ஹார்லி-டேவிட்சன் X440, ஹீரோ மேவ்ரிக் 440, டிரையம்ப் ஸ்பீடூ 400 உள்ளிட்ட மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

ஜாவா 350 பைக்கின் விலை

Related Motor News

ரூ.1.99 புதிய ஜாவா 350 லெகசி சிறப்பு எடிசன் வெளியானது

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

புதிய எஞ்சினுடன் 2024 ஜாவா 42 விற்பனைக்கு அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டுக்கு எதிராக களமிறங்கிய ஹீரோ மேவ்ரிக் ஒப்பீடு

Tags: JawaJawa 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்

விலை குறைப்பு., ஓலா S1 Pro +, ரோட்ஸ்டெர் X+ மாடல்களில் 4680 செல்கள் அறிமுகம்

ola diamondhead sports electric motorcycle

5 லட்ச ரூபாய் ஓலா டைமண்ட்ஹெட் எலக்ட்ரிக் பைக் விவரங்கள்

320 கிமீ ரேஞ்சுடன் ஓலா S1 Pro ஸ்போர்ட் ADAS வசதியுடன் அறிமுகமானது

2025 யமஹா ரே ZR 125 Fi விற்பனைக்கு வெளியானது

ரூ.83,498 விலையில் 2025 யமஹா ஃபேசினோ 125 அறிமுகம்

ரூ.76,000 விலையில் BAAS மூலம் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டரை வாங்கலாம்.!

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

டிவிஎஸ் என்டார்க் 150 செப்டம்பர் 1ல் அறிமுகம்

ரூ.1.94 லட்சத்தில் 2026 கவாஸாகி KLX230, KLX230R S ஆஃப் ரோடு பிரியர்களுக்கு அறிமுகம்

2025 யெஸ்டி ரோட்ஸ்டெர் விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan