Categories: Bike News

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 விலை மற்றும் சிறப்புகள்

ரூபாய்  2.39 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய கொரில்லா 450 மோட்டார் சைக்கிள் ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட நவீன மாடர்ன் ரோட்ஸ்டராக விளங்குகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 பைக்கில் உள்ள ஷெர்பா 452 என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் முற்றிலும் மாறுபட்ட பெர்பார்மன்ஸ் வெளிப்படுத்தும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்துகின்றது.

ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் மாடலை விட 11 கிலோ வரை எடை குறைவாக அமைந்துள்ள கொரில்லா 450-யில் 17 அங்குல ட்யூப்லெஸ் டயர் உள்ளது.

Royal Enfield guerrilla 450 engine

120/70-R17 முன்புறத்தில் 310மிமீ டிஸ்க் மற்றும் 160/60-R17 பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

செர்பா 452 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 40 hp பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட Analogue வேரியண்டில் மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதை போன்ற கிளஸ்ட்டர் மற்றும் Dash, Flash என இரண்டிலும் ஹிமாலயனில் உள்ள TFT கிளஸ்ட்டர் என இரு விதமாக பெற உள்ளது.

Royal Enfield Guerrilla 450 Price list

  • Analogue Guerrilla ரூ. 2.39 லட்சம்
  • Dash Guerrilla ரூ.2.49 லட்சம்
  • Flash Guerrilla ரூ. 2.54 லட்சம்

(All price ex-showroom)

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

5 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

8 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago