Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் ஆன் ரோடு விலை

by ராஜா
16 January 2024, 7:45 pm
in Bike News
0
ShareTweetSend

royal enfield shotgun 650 twin

பாபர் ரக ஸ்டைல் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் விற்பனைக்கு ரூ.3.59 லட்சத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை மற்றும் முக்கிய அம்சங்களை பெற்றிருக்கின்றது.

ஷாட்கன் 650 மாடலில் ஸ்டென்சில் வெள்ளை, பிளாஸ்மா நீலம், பச்சை டிரில் மற்றும் ஷீட்மெட்டல் கிரே என நான்கு நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த பைக்கிற்கு போட்டியாளர்கள் இல்லை என்றாலும் சூப்பர் மீட்டியோர் 650க்கு சவாலாக அமைந்துள்ளது.

Royal Enfield Shotgun 650 on road price

ஏற்கனவே சந்தையில் உள்ள என்ஃபீல்டு 650சிசி மாடல்களில் இடம்பெற்றுள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளும் ஷாட்கன் 650 பைக் மாடலில் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 650 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 22-30 கிமீ வரை கிடைக்கலாம்.

மிக நேர்த்தியான நிறங்களுடன் கூடிய பாடி கிராபிக்ஸ் பெற்ற மாடலில் 100/90-18 M/C 56H டயருடன் 18 அங்குல வீல் முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 150/70-17 M/C 69H டயருடன் 17 அங்குல வீல் கொண்டுள்ளது. 43 மிமீ முன்புற ஷோவா பிஸ்டன் ஃபோர்க் மற்றும் வழக்கமான ட்வின் ஷாக் அப்சார்பர் உள்ளது.

முன்பக்கம் 320mm டிஸ்க் மற்றும் ஒற்றை இரண்டு பிஸ்டன் ஃபுளோட்டிங் பைபெர் பிரேக் காலிபர் பின்புறத்தில் 300mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. செமி டிஜி அனலாக் கிளஸ்ட்டர் பெற்றதாகவும் கூடுதலாக டிரிப்பர் நேவிகேஷன் பெற்று ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை ராயல் என்ஃபீல்டு செயலி மூலம் பெறலாம்.

ரூ.3.59 லட்சம் முதல் ரூ.3.74 லட்சம் வரை ஷாட்கன் 650 எக்ஸ்-ஷோரூம் சென்னை விலை அமைந்துள்ளது.

RE Shotgun 650 Sheetmetal Grey – ₹ 4,26,432

RE Shotgun 650 Plasma Blue – ₹ 4,38,543

RE Shotgun 650 Stencil White, Drill Green – ₹ 4,42,510

(ON Road price in Tamil Nadu)

Royal Enfield shotgun 650 view

Related Motor News

ரூ.4.25 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஐகான் எடிசன் வெளியானது.!

ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

₹ 3.59 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 விற்பனைக்கு வெளியானது

2024 ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ள இரு சக்கர வாகனங்கள்

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் விலை எதிர்பார்ப்புகள்

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ட்வீன் பைக் அறிமுகமானது

Tags: Royal Enfield ShotGun 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan