Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

By Automobile Tamilan Team
Last updated: 30,August 2025
Share
SHARE

2025 suzuki gixxer sf 250 new

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 250cc என்ஜின் பெற்ற ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 என இரு மாடல்களில் பின்புற பிரேக்கிங் அசெம்பிளியில் ஏற்பட்டுள்ள கோளாறினை இலவசமாக சரி செய்து தர நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 5,145 பைக்குகளை திரும்ப அழைக்கின்றது.

பிப்ரவரி 2022 முதல் ஜூன் 2025 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 5,145 பைக்குகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன.

Gixxer 250 மற்றும் Gixxer SF 250-ல் V-Strom 250 க்கான பின்புற பிரேக் காலிபர் அசெம்பிளி நிறுவப்பட்டதால் பிரேக்கிங் செயல்திறன் சிறப்பாக இல்லாமலும் தேய்மானம் சீராக இல்லாமல் பிரேக் பேட் உள்ளதால், பாதிப்புகளை எதிர்கொள்ளுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தீர்வினை வழங்கும் நோக்கில் திரும்ப பெற உள்ளதாக அறிவித்துள்ளது.

பாதிப்படைந்த வாடிக்கையாளர்களை நேரடியாக சுசுகி டீலர்கள் தொடர்பு கொள்ள உள்ள நிலையில், உங்கள் வாகனம் பாதிப்படைந்துள்ளதா என கண்டறிய அதிகார்ப்பூர்வ சுசூகியின் இணையதளத்தின் https://www.suzukimotorcycle.co.in/service-campaign உங்கள் பைக்கின் VIN  எண்ணை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

tvs orbiter electric scooter
158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்
ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது
சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
TAGGED:Suzuki Gixxer 250Suzuki Gixxer SF 250
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
suzuki e access
Suzuki
சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஹோண்டா ஷைன் 125 பைக்
Honda Bikes
ஹோண்டா ஷைன் 125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms