Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மார்ச் 29.., சுசூகி V-Strom 800 DE இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
27 March 2024, 6:51 pm
in Bike News
0
ShareTweetSend

 

சுசூகி V-Strom 800DEஇந்தியாவில் வரும் மார்ச் 29 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சுசூகி V-Strom 800 DE அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளின் முக்கிய சிறப்புகள் மற்றும் பல்வேறு நுட்ப விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் இடம்பெற்றுள்ள V-Strom 800DE மாடல் முன்பாக பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் விலை அறிவிக்கப்பட உள்ளது.

Suzuki V-Strom 800 DE

  • வி-ஸ்ட்ரோம் 800டிஇ எஞ்சின்:  776 cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
  • விலை எதிர்பார்ப்புகள்: இந்திய சந்தையில் முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் நிலையில் விலை ரூ.12 லட்சத்தை எட்டலாம்.

776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 83 bhp பவர் 8,500 rpm மற்றும் டார்க் of 78 Nm ஆனது 6,800 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளது.

முழுமையாக அட்ஜெஸ்டபிள் செய்யக்கூடிய ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று மற்றும் மோனோஷாக் அப்சாபர்பர் பெற்றதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் 21 அங்குல வீலுடன் 310 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் 260 மிமீ டிஸ்க் பிரேக் பின்புறத்தில் 17 அங்குல வீல் உள்ளது.

20 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்குடன் 855 மிமீ இருக்கை உயரத்துடன் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ள பைக்கில் எலக்டாரானிக் ரைடிங் அம்சமாக (Suzuki Drive Mode Selector) மூலம்  Active, Basic மற்றும் Comfort என மூன்று மோடுகளுடன் டிராக்‌ஷன் கன்ட்ரோல் வசதியும் உள்ளது.

Related Motor News

புதிய டூ வீலரை வெளியிடும் சுசூகி மோட்டார் சைக்கிள்

இந்தியா வரவிருக்கும் சுஸூகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விபரம் வெளியானது

சுஸூகி ஆக்செஸ் 125 டிரம் பிரேக் அலாய் வீலுடன் அறிமுகம்

ரூ.1.60 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் 250 பைக் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.71 லட்சத்தில் சுஸுகி ஜிக்ஸர் SF 250 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்

2019 சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி எடிஷன் விற்பனைக்கு வந்தது

Tags: Suzuki MotorcycleSuzuki V-Strom 800 DE
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan