Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

FI எஞ்சின் பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு வந்தது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 6,November 2017
Share
1 Min Read
SHARE

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் அமைப்புடன் கூடிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V பைக் ரூ.1.07 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்புரேட்டர் மாடலை விட ரூ.8000 வரை விலை கூடுதலாக எஃப்ஐ மாடல் அமைந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V FI

கடந்த 2016 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 200சிசி எஞ்சின் பெற்ற அப்பாச்சி RTR 200 4வி மாடலில் கார்புரேட்டர், எஃப்ஐ மற்றும் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக வழங்கப்படும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏபிஎஸ் பிரேக் பற்றி எந்த தகவலும் இல்லை.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

RTR 200 Fi4V மாடல்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V FI விலை ரூ. 1.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

ஏப்ரிலியா SXR 160 ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது
ரூ.1.85 லட்சத்தில் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 விற்பனைக்கு வெளியானது
QC1 மற்றும் ஆக்டிவா e ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்கிய ஹோண்டா
110cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023
பிஎஸ்-6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, அல்டூராஸ் ஜி4 முன்பதிவு துவக்கம்
TAGGED:TVS Apache RTR 200 4V
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
2025 honda unicorn 160 onroad price
Honda Bikes
2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved