Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைந்த விலையில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

by MR.Durai
23 September 2024, 7:57 pm
in Bike News
0
ShareTweetSend

tvs raider 125 drum black

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற ரைடர் 125சிசி மாடலில் குறைந்த விலை வேரியண்ட் டிரம் பிரேக் கொண்ட மாடல் ரூ.88,804 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஒற்றை இருக்கை ஆப்ஷனுடன் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களை பெறுகின்ற ரைடர் 125 மாடலில் மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மற்ற வேரியண்டுகளைப் போலவே அமைந்திருக்கின்றது இந்த மாடலிலும் 125சிசி என்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

124.8cc சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் செயல்திறன் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றபடி இந்த மாடலில் ஒற்றை இருக்கை டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் ஸ்பிளிட் சீட் கொண்ட வேரியண்ட், சூப்பர் ஹீரோ வேரியண்ட், SX ஸ்மார்ட் கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் கொண்ட வேரியண்ட் என 5 விதமாக கிடைக்கின்றன.

  • Raider Drum – ₹ 88,807
  • Raider Single Seat – ₹ 99,807
  • Raider Split Seat – ₹ 99,990
  • Raider SSE – ₹ 1,04,927
  • Raider SX – ₹ 1,10,007

(EX-showroom TamilNadu)

125சிசி சந்தையில் கிடைக்கின்ற ரைடர் 125 மாடலுக்கு போட்டியாக எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்எஸ் 125 ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ கிளாமர் 125, சூப்பர் ஸ்ப்ளெண்டர், ஹோண்டா ஷைன் போணன்ற மாடல்கள் உள்ளன.

Related Motor News

350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?

டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?

ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்

ஹோண்டா 125சிசி பைக்குகள்., CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125 ஒப்பீடு

Tags: 125cc BikesTVS Raider
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tvs iqube smart watch

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

honda wn7 electric

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan