Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ரூ.27,000 வரை சலுகை அறிவித்த ஹீரோ வீடா V1 Pro

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 22,March 2024
Share
1 Min Read
SHARE

vida v1 pro

ஹீரோ வீடா எலக்ட்ரிக் பிராண்டில் V1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிகபட்சமாக வீடா அட்வான்டேஜ் என்ற பெயரில் ரூ.27,000 வரை சலுகை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ரேஞ்ச் 165 கிமீ வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள வி1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மணிக்கு 80 கிமீ வேகத்தை எட்டுவதுடன் உண்மையான பயணிக்கும் வரம்பு 110-120 கிமீ வரை வெளிப்படுத்துகின்றது.

அனைத்து வீடா வி1 புரோ ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சிறப்பு சலுகை எவ்விதமான கட்டணமும் இன்றி கிடைக்க உள்ளது.

Vida Advantage package

  • வி1 ப்ரோவில் உள்ள பேட்டரிகளுக்கும் ஐந்தாண்டு அல்லது 60,000 கிமீ உத்தரவாதம்
  • 2,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் புள்ளிகளுக்கான இலவசமாக சார்ஜிங் அனுமதி
  • அனைத்து வீடா சர்வீஸ் மையங்களிலும் இலவச சேவை,
  • 24×7 சாலையோர உதவி
  • பலவேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அணுகுவதற்கான வீடா செயலி பயன்பாட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,45,900 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் குறைக்கப்படுகின்றது.

ஏதெர் ரிஸ்டா டீசர்
ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி வெளியானது
ஃபேரிங் ஸ்டைலில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 சோதனை ஓட்டம்
EICMA 2018-ல் சூப்பர்வேலோஸ் 800-ஐ காட்சிக்கு வைத்தது எம்.வி. அகஸ்டா
₹1.74 லட்சத்தில் 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வெளியானது
ஹோண்டா ஆக்டிவா 4G விற்பனைக்கு வந்தது
TAGGED:Electric ScooterHero Vida V1Vida Electric
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
2024 hero glamour 125
Hero Motocorp
2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved