ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுக தேதி விபரம்

வருகின்ற மே 30ந் தேதி ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிள் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், கிளாசிக் 500 பெகாசஸ் விலை விபரம் குறித்தான தகவலும் வெளியாக உள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு... Read more »

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி அறிந்து கொள்ளலாம்

இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மீண்டும் பிரிமியம் ரக சந்தையை நோக்கிய புதிய பயணத்தை வெற்றிகரமாக விரைவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் வாயிலாக தொடங்க உள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் சந்தையில் விற்பனையில்... Read more »

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்

பிரிமியம் சந்தையில் தனது பயணத்தை தொடங்க உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் 200சிசி பைக் மாடலாக அறிமுகம் செய்ய உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் மாடல்க்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.... Read more »

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின், RE/WD Flying Flea 125 என்ற மோட்டார்சைக்கிள் உந்துதலில் வடிவமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார் சைக்கிள் பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ்   இரண்டாம் உலகப்போரின்போது... Read more »

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபீலா மோட்டார்சைக்கிள் உந்துதலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்து படை வீரர்கள் எதிரிகளின் எல்லைப்... Read more »

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2018

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மோட்டார்சைக்கிள்களின் விற்பனை வளர்ச்சி சதவீதத்தை காட்டிலும் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக உள்ளது. கடந்த ஏப்ரல் 2018 மாதந்திர விற்பனை முடிவில் டாப் 10 பைகுகள் – ஏப்ரல் 2018... Read more »

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தது

கோவையை சேர்ந்த ஆம்பியர் மின் ஸ்கூட்டர் தயாரிப்பாளர், புதிதாக இரண்டு மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் லித்தியம் ஐயன் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. ஆம்பியர் வி48 ஸ்கூட்டர் மற்றும் ஆம்பியர் ரியோ Li-Ion ஸ்கூட்டருக்கு வாகனப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த... Read more »

மீண்டும் பஜாஜ் டோமினார் 400 பைக் விலை உயர்ந்தது

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பஜாஜ் டோமினார் பைக்கின் விலை மீண்டும் ஒருமுறை ரூ. 2000 வரை விலை உயர்த்தி பஜாஜ் டோமினார் 400 பைக் ஆரம்ப விலை ரூ. 1.46 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் டோமினார் 400 பைக் இந்தியாவில்... Read more »

டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில், புதிய ரேஸ் எடிசன் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக் ரூ. 83,233 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 சமீபத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில்... Read more »

மிக விரைவில் சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் பைக் அறிமுகம்

  இந்தியாவின் விலை குறைந்த ஏபிஎஸ் பிரேக் பெற்ற 150சிசி மாடலாக பிரபலமான சுசூகி ஜிக்ஸெர் பைக் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற ஜிக்ஸெர் பைக் படம் இணையத்தில் கசிந்துள்ளது. சுசூகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் பைக்... Read more »