
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஜூம் 110 ஸ்கூட்டர் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் இளைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையிலான எல்இடி ஹெட்லைட், நேர்த்தியான பாடி பேனல்கள் உட்பட ஸ்டைலிஷான நிறங்களை கொண்டு டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.
Hero Xoom 110
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டரில் LX, VX மற்றும் ZX மூன்று வகைகளில் கிடைக்கிறது. எல்இடி ஹெட்லைட் மற்றும் X வடிவ டெயில்லேம்ப்களுடன் தோற்றத்தில் மிக ஸ்டைலாக உள்ளது. முதல் முறையாக ஜூம் 110 ஸ்கூட்டர் மாடலில் சிறப்பு அம்சமாக கார்னரிங் விளக்குகளையும், 12-இன்ச் அலாய் வீல்கள், 110 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் மூலம் ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் 7250 ஆர்பிஎம்மில் 8 பிஎச்பி பவர், 5750 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் i3s இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு மற்றும் USB சார்ஜிங் போர்ட் ஆகியவற்றையும் பெறுகிறது.
- Xoom VX – Drum ₹ 77,429
- Xoom ZX – Disc ₹ 82,407
- Xoom ZX Combat Edition – ₹ 82,960
(Ex-showroom)
Hero Xoom 110 on-Road price in chennai & Tamilnadu
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Xoom VX – Drum ₹ 93,765
- Xoom ZX – Disc ₹ 98,432
- Xoom ZX Combat Edition – ₹ 99,076

Power & Performance |
|
Fuel Type: | Petrol |
Engine Displacement : | 110.9 cc , Air Cooled |
Max Power : | 8.05 bhp @ 7,250 rpm |
Max Torque : | 8.7 Nm @ 5,750 rpm |
Emission Standard : | BS-VI |
Bore: | 50 mm |
Stroke: | 56.5 mm |
Compression Ratio: | 10:1 |
Top Speed: | 87 Kmph |
Mileage: | 48 Kmpl (Approx) |
Transmission |
|
Transmission Type: | CVT |
Gear Shifting Pattern | Automatic |
Brakes |
|
Braking System | IBS |
Front Brake Type: | Disc (190mm) / Drum (130mm) |
Rear Front Brake Type: | Drum (130mm) |
Chassis and Suspension |
|
Chassis: | Underbone |
Front Suspension: | Telescopic Forks |
Rear Suspension: | Single Rear Spring |
Tyres and Wheels |
|
Tyre Type: | Tubeless |
Front Tyre Size: | 90/90 – 12 |
Rear Tyre Size: | 100/80 – 12 |
Front Wheel Size : | 12 |
Rear Wheel Size : | 12 |
Wheels Type: | Alloy |
Dimensions |
|
Kerb Weight: | 109 kg |
Overall Length: | 1,881 mm |
Overall Width: | 731 mm |
Overall Height: | 1,118 mm |
Wheelbase: | 1300 mm |
Ground Clearance: | 155 mm |
Seat Height: | 770 mm |
Fuel Capacity (Litres): | 5.2 L |
Reserve Fuel Capacity (Litres): | 1.3 L |
Features |
|
Odometer: | Digital |
USB charging port: | yes |
Mobile App Connectivity : | yes |
Battery: | 12V – 4Ah ETZ5 (MF Battery) |
light Type: | LED Headlight/Halageon tail light |
Hero XOOM colors
ஜூம் 110 ஸ்கூட்டரில் மொத்தமாக 5 நிறங்கள் வழங்கப்படுகின்றது. அவை பின்வருமாறு..
Xoom Rivals
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஜூம் ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹோண்டா டியோ, ஹோண்டா ஆக்டிவா 6ஜி, மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்ற மாடல்கள் உள்ளன.
FAQs about Xoom
ஹீரோ xoom 110 ஸ்கூட்டர் மைலேஜ் எவ்வளவு ?
110சிசி என்ஜின் கொண்ட ஹீரோ xoom மைலேஜ் லிட்டருக்கு 48 Kmpl எதிர்பார்க்கலாம்.
ஹீரோ xoom என்ஜின் பவர் & டார்க் ?
110சிசி ஏர்கூல்டு என்ஜின் பவர் 8.05 bhp @ 7,250 rpm மற்றும் டார்க் 8.7 Nm @ 5,750 rpm
ஹீரோ xoom 110 போட்டியாளர்கள் ?
ஜூம் ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹோண்டா டியோ, ஆக்டிவா 6ஜி, மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகும்.
ஹீரோ xoom 110 ஸ்கூட்டர் ஆன்ரோடு சென்னை விலை ?
xoom 110 ஸ்கூட்டர் ஆன்ரோடு விலை ₹ 87,856 முதல் ₹ 96,878 ஆகும்.
Hero Xoom images
Last Updated -Price updated GST 2.0 tax structure 22/09/2025