Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா ஷைன் 100 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

by MR.Durai
1 August 2025, 1:56 pm
in Honda Bikes
0
ShareTweetSend

2025 honda shine 100 obd-2b

100cc சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் மாடலான ஷைன் 100 (Honda Shine 100) பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளரர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 Honda Shine 100

முன்பாக விற்பனையில் உள்ள ஷைன் 125 பைக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள 2025 ஷைன் 100 மாடலுக்கு புதிய 98.98cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.61 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு 17 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

2024 ஹோண்டா ஷைன் 100 பைக் மாடலின் பரிமாணங்கள் 1,945 மிமீ நீளம், 754 மிமீ அகலம் மற்றும் 1,050 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,245 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 786 மிமீ மற்றும் 163 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

99 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள சைன் 100 மாடலில் முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று, பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு போட்டியாக ஹீரோ HF 100, பஜாஜ் பிளாட்டினா 100, ஹீரோ HF டீலக்ஸ் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் போன்றவை உள்ளன.

ஹோண்டா ஷைன் 100 பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 70,589

Honda Shine 100 on-Road price in Tamil nadu

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

Shine 100 DRUM BRAKE SELF START ₹ 85,687

(All Prices on-road Tamil Nadu)

Shine 100 DRUM BRAKE SELF START ₹ 77,041

(All Prices on-road Pondicherry)

Honda Shine 100 Engine view

ஹோண்டா ஷைன் 100 நுட்பவிரங்கள்

Specification Honda Shine 100
Engine Air-cooled, 4-stroke, single cylinder
Displacement 98.98 cc
பவர் 7.61 bhp @ 7500 rpm
டார்க் 8.05 Nm @ 6000 rpm
Fuel system PGM-FI
கியர்பாக்ஸ் 4-speed constant mesh
முன் சஸ்பென்ஷன் Telescopic hydraulic shock absorbers
பின் சஸ்பென்ஷன் Twin shock absorbers
முன்புற பிரேக் 130 mm drum
பின்புற பிரேக் 110 mm drum
முன்புற டயர் 2.75 – 17 41P, Tube Type
பின்புற டயர் 3.00 – 17 50P, Tube Type
எரிபொருள் கொள்ளளவு 9 liters
கெர்ப் எடை 99 kg
நீளம் 1945 mm
அகலம் 754 mm
உயரம் 1050 mm
வீல்பேஸ் 1245 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 168 mm
நிறங்கள் Black With Red, Black With Gold, Black With Blue, Black With Green and Black With Gray
வசதிகள் analog instrument cluster, side-stand with engine cutoff, esp technology

Honda Shine 100 colours

ஷைன் 100 மாடலில் சிவப்பு நிறத்துடன் கருப்பு, தங்கத்துடன் கருப்பு, நீலத்துடன் கருப்பு, பச்சையுடன் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்துடன் கருப்பு ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.

 

2025 honda shine 100 obd-2b
shine 100 black with gold colour
shine 100 black with grey colour
shine 100 black with red colour
shine 100 black with green colour
shine 100

Honda Shine 100 Rivals

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ், ஹீரோ HF100, ஹீரோ HF டீலக்ஸ் பைக் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்றவற்றுடன் வரவிருக்கும் புதிய ஹீரோ பேஷன் பிளஸ் 100 பைக்குகளை எதிர்கொள்ள உள்ளது.

Shine 100 vs rivals – comparision

FAQs about Honda Shine 100

2024 ஹோண்டா ஷைன் 100 ஆன்-ரோடு விலை விபரம் ?

ஹோண்டா ஷைன் 100 பைக் ஆன்-ரோடு விலை ₹ 85,687 ஆகும்.

ஹோண்டா ஷைன் 100 என்ஜின் பவர் எவ்வளவு ?

புதிய 98.98cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7.28 bhp பவர் மற்றும் 8.05 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

2024 Honda shine 100 போட்டியாளர்கள் விபரம் ?

ஹீரோ ஸ்பிளெண்டர்+,HF100, HF டீலக்ஸ் பைக் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100

Related Motor News

ஹோண்டாவின் ஷைன் 100, ஷைன் 100DXயை விட சிறப்பானதா ஹீரோ HF டீலக்ஸ்.!

ஹோண்டாவின் ஷைன் 100 டிஎக்ஸ் Vs ஷைன் 100 வித்தியாசங்கள் ஒப்பீடு

ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

பல்வேறு வசதிகளுடன் புதிய ஹோண்டா ஷைன் 100 DX அறிமுகமானது

புதிய நிறங்கள் 2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக்கில் அறிமுகமானது

ஹோண்டா ஷைன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்பொழுது.?

ஹோண்டா ஷைன் 100 பைக் மைலேஜ் எவ்வளவு ?

ஹோண்டா ஷைன் 100 பைக் மைலேஜ் சராசரியாக 65 kmpl ஆகும்.

Shine 100 gallery

shine 100 black with red colour
shine 100 first look
honda shine 100 bike
shine 100 black with green colour
shine 100 black with grey colour
honda shine 100 black with gold 1
shine 100 black with gold colour
shine 100 bike rear
Honda Shine 100 Seat 1
Honda Shine 100 Engine view
Honda Shine 100 Instrument Cluster e1682929754461
honda shine 100 front
shine 100

Last Updated – 01-08-2025

Tags: 100cc BikesHonda Shine 100Honda Shine 100 DX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பிரீமியம் ஸ்போர்ட்டிவ் ஹோண்டா CB 125 ஹார்னெட் வெளியானது

ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

Honda CB350 H'ness on-road price

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan