Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

by MR.Durai
13 August 2025, 8:10 am
in KTM bikes
0
ShareTweetSend

ktm rc 200

Upcoming -> இந்தியாவில் பிரசத்தி பெற்ற கேடிஎம் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற RC 160 ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிளின் எஞ்சின், வசதிகள், விலைப்பட்டியல் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

கேடிஎம் RC 160 எஞ்சின்

சமீபத்தில் வந்த 160 டியூக்கில் உள்ள எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஆர்சி-யில் 164.2cc லி்க்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு பவர் 19PS ஆனது 9500 rpm-ல் மற்றும் டார்க் 15.5 Nm ஆனது 7500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

KTM RC 160 On-road Price

டியூக் 160 எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,85,126 ஆக உள்ளதால் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் அனேகமாக ரூ.2.00 லட்சத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றபடி மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் 17 அங்குல வீல் பெற்று ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேமினை பெற்றிருக்கும்.

5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், எரிபொருள் இருப்பு, சராசரி மைலேஜ் அடிப்படையான பல்வேறு அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பின் கேடிஎம் கனெக்ட் வசதிகளை கொண்டு முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.

பிரேக்கிங் அமைப்பில் 320மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ பின்புற டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS கொண்டுள்ளது. சூப்பர் மோட்டோ, ஆஃப் ரோடு ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

கேடிஎம் ஆர்சி 160 நுட்பவிபரங்கள்

வகை விவரம்
எஞ்சின் 164.2cc, 1 சிலிண்டர், SOHC, லிக்விட் கூல்ட்
Bore x Stroke 66 mm X 48 mm
பவர் 19 PS @ 9500 rpm
டார்க் 15.5 Nm @ 7500 rpm
கியர்பாக்ஸ் 6-ஸ்பீடு, அஸிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்
சஸ்பென்ஷன் முன் WP USD ஃபோர்க், பின் WP மோனோஷாக்
பிரேக்  320mm/ 230mm டிஸ்க் (ABS)
டயர்கள் 110/70 – 17 FR / 140/60 – 17
எரிபொருள் டாங் 10.1 லிட்டர்
எடை 147 கிலோ (Kerb Weight)
நீளம்xஅகலம்xஉயரம் –
கிரவுண்ட் கிளியரண்ஸ் 174mm
டிஸ்பிளே 5″ எல்சிடி கன்னெக்ட் வசதியுடன்
ரைடிங் மோடுகள் Supermoto ABS
டாப் வேகம் 155கிமீ
விலை (எக்ஸ்-ஷோரூம்) –

KTM RC 160 Duke Rivals

160cc சந்தையில் கிடைக்கின்ற யமஹா R15 V4 மாடலை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற டியூக்கிற்கு சவாலாக மற்ற மாடல்களான ஜிக்ஸர் SF போன்றவை உள்ளது.

Related Motor News

கேடிஎம் 160 Duke, RC 160 விற்பனைக்கு அறிமுகம் எப்பொழுது..?

Tags: KTM RC 160
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

KTM 160 Duke onroad price

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan