• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

by நிவின் கார்த்தி
21 November 2025, 9:59 pm
in Royal Enfield
0
ShareTweetSend

Royal Enfield bullet 650 on road

ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கி்ள் நிறுவன புதிய புல்லட் 650 என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 Royal Enfield Bullet 650

ஏற்கனவே என்ஃபீல்டின் 350cc என்ஜின் கொண்ட மாடலாக கிடைக்கின்ற புல்லட் தற்பொழுது, 650cc என்ஜின் பிரிவில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தொடர்ந்து தனது ரெட்ரோ பாரம்பரியத்தை தக்கவைத்து கொண்டுள்ளது. குறிப்பாக கேனன் பிளாக்கிங் பாரம்பரிய கோல்டன் நிற பின்ஸ்டிரிப் கொண்டதாகவும் மற்றும் ப்ளூ என 2 விதமான நிறங்களை பெறுகின்றது.

இரட்டை பேரலல் சிலிண்டர் 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7,250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விலை அறிவிக்கப்பட உள்ளது.

  • Battleship Blue – ₹
  • Cannon Black  – ₹

(EX-showroom)

Royal Enfield Bullet 650 twin on-Road Price in Tamil Nadu

2026 ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ட்வீன் பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட புதுச்சேரி இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Battleship Blue – ₹
  • Cannon Black  – ₹

(on-Road Price in TamilNadu)

  • Battleship Blue – ₹
  • Cannon Black  – ₹

(on-Road Price in Pondicherry)

முழுமையான நுட்பவிபரங்கள் மற்ற 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட கூடுதல் எடை பெற்ற கிளாசிக் 650 மாடலை போல அதிகபட்ச எடை 243 கிலோ பெற்று நீளம் 2318 mm, அகலம், 892 mm மற்றும் உயரம் 1137 mm பெற்றுள்ள மாடலின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 154 மிமீ மற்றும் வீல்பேஸ் 1475 மிமீ ஆகும்.

சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்ற மாடலில் ட்யூப் டயருடன்  முன்புறம் 100/90 – 19 57P மற்றும் பின்புறத்தில் 140/70-18 62P டயர் உள்ளது. முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வரவுள்ளது.

யூஎஸ்பி சார்ஜர் போர்ட், வட்ட வடிவத்திலான செமி அனலாக் கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை பெற்றுள்ளது.எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு,அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை இன்-லைன் ட்வீன் , 4 stroke
Bore & Stroke 47 x 63.121 mm
Displacement (cc) 648 cc
Compression ratio 9.5:1
அதிகபட்ச பவர் 47.4 PS (34.9 kW) @ 7250 rpm
அதிகபட்ச டார்க் 52.3 Nm @ 5650 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் ஸ்டீல் ட்யூப்லெர் ஸ்பைன் சேஸ்
டிரான்ஸ்மிஷன் 6 வேக மேனுவல்
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 320 mm
பின்புறம் டிஸ்க் 300 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை ஸ்போக்
முன்புற டயர் 100/90-19 M/C 57H
பின்புற டயர் 140/80-17 M/C 69H  ட்யூப்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V – 12 Ah VRLA பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2318 mm
அகலம்  892 mm
உயரம் 1137 mm
வீல்பேஸ் 1475 mm
இருக்கை உயரம் 800 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 14 mm
எரிபொருள் கொள்ளளவு 14.8 litres
எடை (Kerb) 243kg

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 நிறங்கள்

கேனான் பிளாக் மற்றும் பேட்டில்ஷீப் நீலம் என 2 விதமான நிறங்களை பெற்றுள்ளது.

Royal Enfield Bullet 650 rivals

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 உட்பட மற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 மற்ற 650 சிசி பைக்குகளும் சவாலினை ஏற்படுத்தும்.

Faqs about Royal Enfield Bullet 650

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 என்ஜின் விபரம் ?

இரட்டை பேரலல் சிலிண்டர் 648cc எஞ்சின் அதிகபட்சமாக 47hp பவரினை 7,250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 நிறங்கள் என்ன ?

இந்த புல்லட் 650 பைக்கில் கேனான் பிளாக் மற்றும் ப்ளூ என இரு நிறங்கள் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 மைலேஜ் விபரம் ?

புல்லட் 650 மைலேஜ் லிட்டருக்கு 18-22 கிமீ வரை கிடைக்கலாம்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ஆன்-ரோடு விலை ?

புல்லட் 650 ஆன்-ரோடு விலை ரூ.3.30 லட்சத்தில் துவங்கலாம்.

Royal Enfield Bullet 650 twin Photo gallery
Tags: 650cc BikesBike on-Road PriceRoyal Enfield Bullet 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version