• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2026 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

by MR.Durai
26 September 2025, 3:27 pm
in Suzuki
0
ShareTweetSend

2026 Suzuki V-STROM SX

சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் அட்வென்ச்சர் டூரிங் ரக வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

Suzuki V-Strom SX 250

விற்பனையில் உள்ள ஜிக்ஸர் 250 தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ள அட்வென்ச்சர் ஸ்டைலில் DR-Z ரேசர் பைக்கில் இருந்து பெறப்பட்ட மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டு எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் நக்கிள் கார்ட் கொண்டு சற்று உயரமான வின்ட்ஷீல்டு கொண்டுள்ள வி-ஸ்ட்ராம் SX பைக்கில் ஸ்பிளிட் இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.

புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக அமைந்துள்ள சுசூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP – Suzuki Eco Performance) உடன் சுசூகி ஆயில் கூலிங் சிஸ்டம் உள்ள நுட்பத்தினை பெற்று 249cc  ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 26.5hp பவர், 22.2NM டார்க் ஆனது 7300rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதிய V-STROM SX  பைக் மாடலின் பரிமாணங்கள் 2,180 மிமீ நீளம், 880 மிமீ அகலம், 1355 மிமீ உயரம் கொண்டு இதன் வீல்பேஸ் 1,440 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 835 மிமீ மற்றும் 207 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

முன்புறத்தில் 120 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஸ்விங்கார்ம்  மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று  முன்பக்கத்தில் 100/90 R19 M/C 57S மற்றும் பின்புறத்தில் 140/70 R17 M/C 66S டயருடன் இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர் டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ப்ளூடூத் மூலம் இணைக்கும் பொழுது சுசூகி ரைட் கனெக்ட் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

  • V-STROM SX (OBD-2B) Rs. 2,01,907

(Ex-showroom)

Suzuki V-STROM SX 250 on-Road Price Tamil Nadu

2026 சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் 250 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • V-STROM SX (OBD-2B) Rs. 2,51,890

(All Prices on-road Tamil Nadu)

  • V-STROM SX (OBD-2B) Rs. 2,22,889

(All Prices on-road Pondicherry)

சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் 250 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 76mm x 54.9mm
Displacement (cc) 249 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 26.5 hp at 9,300 rpm
அதிகபட்ச டார்க் 22.2 Nm  at 7,300 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 6 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 276 mm (DABS)
பின்புறம் டிஸ்க் 220 mm
வீல் & டயர்
சக்கர வகை  கேஸ்ட் அலாய்
முன்புற டயர் 100/90-19M/C 57S ட்யூப்லெஸ்
பின்புற டயர் 140/70-17M/C 66S, ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 6.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2180 mm
அகலம் 880 mm
உயரம் 1355 mm
வீல்பேஸ் 1440 mm
இருக்கை உயரம் 835 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 205 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 167 Kg

2026 சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் 250 நிறங்கள்

கருப்பு , வெள்ளை, நீலம்  மற்றும் மஞ்சள் என நான்கு விதமான நிறங்களில் வி-ஸ்ட்ராம் SX பைக்கின் 2025 மாடல் கிடைக்கின்றது.

 

2026 Suzuki V-STROM SX 250 Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற கேடிஎம் 250 அட்வென்ச்சர், எக்ஸ்பல்ஸ் 210 பைக்கினை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Faqs சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் 250

சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் 250 என்ஜின் விபரம் ?

சுசூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் 249cc ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 26.5hp பவர், 22.2NM டார்க் ஆனது 7300rpm-ல் வழங்குகின்றது.

2025 சுசூகி V-STROM SX 250 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

சுசூகி V-STROM SX பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 38 கிமீ தரலாம்.

சுசூகி V-STROM SX பைக்கின் ஆன்-ரோடு விலை.?

சுசூகி V-STROM SX பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.52 லட்சம் ஆகும்

2026 Suzuki V-STROM SX Bike Image Gallery

New GST 2.0 Price updated 25/09/2025

Tags: 250cc BikesSuzuki V-Strom SX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version