டட்சன் பிராண்டின் பட்ஜெட் விலை கார்களான டட்சன் கோ , டட்சன் கோ ப்ளஸ் கார்களில் ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் பொருத்தப்பட்ட மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
மிகவும் பாதுகாப்பு குறைவான காராக முத்திரை குத்தப்பட்ட டட்சன் கார்களில் T வேரியண்டில் காற்றுப்பைகளை பொருத்தி ஆப்ஷனல் வேரியண்டாக வந்துள்ளது.
டாப் வேரியண்டை விட ரூ.15,000 வரை கூடுதலான விலையில் இந்த மாடல் வந்துள்ளது. மேலும் பாடி ஷெல்லின் தரம் மற்றும் உறுதிதன்மையை அதிகரிக்கவும் டட்சன் தீவர முயற்சியில் உள்ளது.
டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் விலை (ex-showroom Chennai)
டட்சன் கோ T (O) RS.4,19,505
டட்சன் கோ T RS.4,04,530
டட்சன் கோ A RS.3,58,732
டட்சன் கோ D1 RS.3,25,878
டட்சன் கோ D RS.3,23,288
டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் விலை (ex-showroom Chennai)
டட்சன் கோ ப்ளஸ் D RS.3,79,352
டட்சன் கோ ப்ளஸ் D1 RS.3,81,943
டட்சன் கோ ப்ளஸ் A RS.4,14,797
டட்சன் கோ ப்ளஸ் T RS.4,65,891
டட்சன் கோ ப்ளஸ் T (O) RS.4,80,868
டட்சன் கார்கள் பற்றி படிக்க ; டட்சன் பிராண்டு