Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மேம்படுத்தப்பட்ட கார் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 27,January 2016
Share
SHARE

மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு செடான் கார் டீசல் மாடலில் சில தோற்ற மாற்றங்கள் மற்றும் உட்புறத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் M ஸ்போர்ட்டிவ் வேரியண்டினை பெற்றுள்ளது.

கடந்த வருடம் உலகளவில் விற்பனைக்கு வந்த ஃபேஸ்லிஃப்ட் 3 சீரிஸ் காரில் 190Bhp ஆற்றல் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 400Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட 6 Bhp ஆற்றலை கூடுதலாக பெற்றுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 7.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்  உச்ச வேகம் மணிக்கு 250கிமீ வேகத்தினை பெற்றுள்ளது.

முன்பக்க பம்பர் , முகப்பு விளக்குகள் , எல்இடி டெயில் விளக்குகள் , புதிய அலாய் வீல்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் அப்ஹோல்ஸ்ட்ரி , டேஸ்போர்டு  புதுப்பிக்கப்பட்டுள்ளது. M ஸ்போர்ட்டிவ் வேரியண்டில் கூடுதல் வசதிகள் மற்றும் ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்றுள்ளன. ஸ்போர்ட்ஸ் இருக்கை , ஸ்போர்ட்+ டிரைவிங் மோட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் விலை விபரம் ( எக்ஸ்ஷோரூம் டெல்லி )

BMW 3 Series Prestige –  ரூ. 35.90 லட்சம்

BMW 3 Series Sport Line – ரூ. 41.50 லட்சம்

BMW 3 Series Luxury Line – ரூ. 41.50 லட்சம்

BMW 3 Series M Sport – ரூ. 44.50 லட்சம்

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:BMW
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2024 hero glamour 125
Hero Motocorp
2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms