Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

போர்ஷே கேயேன் எஸ்யூவி 2015

by MR.Durai
3 December 2014, 1:44 am
in Car News
0
ShareTweetSend

Related Motor News

ரூ.1.31 கோடி ஆரம்ப விலையில் போர்ஷே கேயேன் கூபே எஸ்யூவி வெளியானது

ரூ.1.82 கோடியில் புதிய போர்ஷே 911 கார் இந்தியாவில் அறிமுகம்

2019 பார்ஸ்ச் மெக்கன் பேஸ்லிப்ட் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

பிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது

போர்ஷே கேயேன் S பிளாட்டினம் எடிசன் அறிமுகம்

போர்ஷே மசான் எஸ்யூவி 2 லிட்டர் பெட்ரோல் அறிமுகம்

போர்ஷே நிறுவனத்தின் கேயேன் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேயேன் எஸ்யூவி காரில் வடிவத்தில் சில மாற்றங்களும் புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய போர்ஷே கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலைவிட கூடுதலான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் என்ஜின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Porsche Cayenne facelift

4 விதமான வித்தியாசத்தில் போர்ஷே கேயேன் கிடைக்கும். அவை பெட்ரோல் மாடலில் கேயேன் எஸ் மற்றும் கேயேன்  டர்போ ஆகும். டீசல் வகையில் பேஸ் மற்றும் கேயேன் எஸ் கிடைக்கும்.

பெட்ரோல் என்ஜின் விபரம்

1. கேயேன் எஸ் வகை காரில் 3.6 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 420எச்பி மற்றும் முறுக்குவிசை 550என்எம் ஆகும்.

2. கேயேன் எஸ் வகை காரில் 4.8 லிட்டர் பை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 520எச்பி மற்றும் முறுக்குவிசை 750என்எம் ஆகும்.

டீசல் என்ஜின் விபரம்

1. கேயேன் பேஸ் டீசல் வகையில்  3.0 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 245எச்பி மற்றும் முறுக்குவிசை 550என்எம் ஆகும்.

2. கேயேன் எஸ் டீசல் வகையில்  4.2 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 385எச்பி மற்றும் முறுக்குவிசை 850என்எம் ஆகும்.

Porsche Cayenne facelift

கேயேன் வடிவ மாற்றங்கள்:

கேயேன் தோற்றத்தில் சில மாற்றங்களை பெற்றுள்ளது. அவை முகப்பு பாடி, விங்ஸ், காற்று பிளேட் போன்றவை ஆகும். பை-ஸனான் முகப்பு விளக்குகள், பகல் நேர எல்இடி விளக்குகள், 3டி அனுபவத்தினை தரவல்ல பின்புற விளக்குகள் போன்றவை உள்ளன. மேலும் புதுமையான வடிவமைப்பில் புகைப்போக்கி உள்ளது.

உடப்புற கட்டமைப்பு 

மிக சிறப்பான சொகுசு வசதிகளை கொண்ட போர்ஷே கேயேன்யில் 4 விதமான சூழ்நிலைகள் கையாளக்கூடிய தானியிங்கி  ஏசி பொருத்தப்பட்டுள்ளது. பானரோமிக் சன்ரூஃப் பெடல் லிஃப்ட் வசதியுடன், ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் டிரைவ் மோட் போன்றவற்றை கொண்டுள்ளது.

பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான பயணத்தினை தரும் வகையில் போர்ஷே நிலைப்புதன்மை அமைப்பு, லேன் எச்சரிக்கை அமைப்பு, காற்று சஸ்பென்ஷன்கள், டயர் அழுத்தம் சரிபார்க்கும் அமைப்பு  போன்றவை உள்ளன.

போர்ஷே கேயேன் விலை விபரம் ( எக்ஸ-ஷோரூம் டெல்லி)

கேயேன் டீசல்- 1.04 கோடி

கேயேன் எஸ் டீசல் – 1.21 கோடி

கேயேன் எஸ் (பெட்ரோல்)- 1.18 கோடி

கேயேன் டர்போ(பெட்ரோல்)- 1.74 கோடி.

போர்ஷே கேயேன்
Tags: Porsche
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 next-gen kia seltos suv

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

டிசம்பர் 2-ல் மாருதி சுசூகி e Vitara எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan