இந்தியாவின் வோக்ஸ்வேகன் நிறுவனம் க்ரெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு பதிப்பு மாடலை வோக்ஸ்வேகன் எமியோ , வென்ட்டோ , போலோ கார்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. க்ரெஸ்ட் பதிப்பில் தோற்றம் மற்றும் இன்டிரியரில் கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது.
சமீபத்தில் விற்பனைக்கு வெளியான எமியோ காரிலும் சிறப்பு எடிசன் வெளியாகியுள்ளது. க்ரெஸ்ட் சிறப்பு எடிசனில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் வருகின்ற புதிய வருடத்தை ஒட்டி சிறப்பு மாதாந்திர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரெஸ்ட் எடிசன் மாடலின் விலை சாதரன மாடல்களை விட ரூ.3000 முதல் 25,000 வரை கூடுதலாக அமைந்திருக்கும். எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கிடைக்க உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் க்ரெஸ்ட் எடிசன் மாடலின் நோக்கமானது வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் அனுபவத்தினை வழங்கும் வகையிலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிறப்பிடமாக விளங்கும் ஜெர்மனி நாட்டின் வோல்ஸ்பெர்க் பிரைட் பேட்ஜ் (Wolfsburg crest) ஆனது சி பில்லரில் பதிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வோல்ஸ்பெர்க் பிரைட் க்ரெஸ்ட் பேட்ஜ் ஒரிஜினல் பீட்டல் காரில் 1945 ஆம் ஆண்டில் பதிக்கப்பட்டது.
மூன்று மாடல்களின் வெளிதோற்றத்தில் இடம்பெற்றுள்ள வசதிகள்
இன்டிரியர் டிசைன் அம்சங்கள்
போலோ மற்றும் எமியோ கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் , வென்ட்டோ காரில் 1.6 லிட்டர் MPI, 1.2 TSI பெட்ரோல் மற்றும் 1.5 TDI டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…