புதிய வேரியண்ட் VX(O) என்ற பெயரில் வந்துள்ள இந்த வேரியண்டில் மெனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். VX வேரியண்டுக்கு மேல் நிலை நிறுத்தப்படும் இந்த வேரியண்ட் டாப் மாடலாக விளங்கும்.
ஹோண்டா சிட்டி VX(O) வேரியண்டில் 6.2 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோன்டெயின்மென்ட் அமைப்புடன் கூடிய செயற்க்கைகோள் தொடர்பு நேவிகேஷன் உள்ளது. மேலும் பூளூடூத் இணைப்பின் மூலம் அலைபேசி தொடர்பினை ஏற்படுத்தி அழைத்துக்கொள்ள முடியும் , தொடர்புகள் மற்றும் தொடர்பு கொண்ட எண்களை அறிய முடியும். ரிவர்ஸ் கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.
புதிதாக வெள்ளை ஆர்ச்சீட் பீயரல் வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி VX(O) வேரியண்ட் விலை விபரம் (ex-showroom, Delhi)
ஹோண்டா சிட்டி VX(O) — ரூ.10.64 இலட்சம் (பெட்ரோல்)
ஹோண்டா சிட்டி VX(O) — ரூ.11.83 லட்சம் (டீசல்)
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…