Categories: Car News

₹ 62.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் வெளியானது

BMW 3 Series Gran Limousine M Sport Pro Edition

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் மாடலின் அறிமுக விலை ரூ. 62.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றை வேரியண்டில் மட்டும் கிடைக்கின்ற இந்த காரில் 258hp பவர், 400Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.

புதிய எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷனில் பிளாக் நிறத்திலான கிட்னி கிரில், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்  மற்றும் பளபளப்பான கருப்பு பின்புற டிஃப்பியூசர் ஆகியவை பெற்றுள்ளன.ஞ. M ஸ்போர்ட் புரோ மாடலில் ADAS அம்சங்களான பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்டண்ட், லேன் சேஞ்ச் அசிஸ்டண்ட் மற்றும் ரிமோட் 3D வியூ உடன் பார்க்கிங் அசிஸ்டெண்ட் பிளஸ் போன்ற அம்சங்களையும் பெறுகிறது.

இன்டிரியரில் 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மூன்று மண்டல ஏசி கட்டுப்பாடு, 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெற்றுள்ளது.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

4 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

7 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago