Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

பிஎம்டபிள்யூ X5 M எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 15,October 2015
Share
SHARE
பிஎம்டபிள்யூ X5 M பெர்ஃபாமென்ஸ் ரக எஸ்யூவி கார் ரூ.1.55 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடலின் பெர்ஃபாமென்ஸ் ரக எக்ஸ்5 எம் மாடலாகும்.
பிஎம்டபிள்யூ X5 M
பிஎம்டபிள்யூ X5 M 

ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் வந்துள்ள பிஎம்டபிள்யூ X5 M எஸ்யூவி காரில் தோற்ற அமைப்பில் முகப்பில் புதுப்பிக்கப்பட்ட நேர்த்தியான பம்பர் அதிக அகலமான ஏர் இன்டேக் , ஃபோர்ஜ் அலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.

உட்புறத்தில் எம் மாடல்களின் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் , அலுமினிய கியர் ஷிஃப்ட் பெடல் , அலுமினிய இன்டிரியர் ஸ்டிரிப் , ஐ டிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு போன்றவற்றை கொண்டுள்ளது.

567பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 4.4 லிட்டர் ட்வீன் டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 750என்எம் ஆகும் . இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் . பிஎம்டபிள்யூ X5 M  காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ X5 M காரில் 8 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காரின் போட்டியாளர்கள் போர்ஷே கேயேன் டர்போ மற்றும் மெர்சிடிஸ் GL63 AMG.

பிஎம்டபிள்யூ X5 M காரின் விலை ரூ.1.55 கோடி (எக்‌ஸ்ஷோரூம் இந்தியா )

BMW X5 M launched in India

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:BMWSUV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
tvs raider 125 Wolverine
TVS
டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms