Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

போர்ஷே மசான் எஸ்யூவி 2 லிட்டர் பெட்ரோல் அறிமுகம்

By MR.Durai
Last updated: 16,November 2016
Share
SHARE

போர்ஷே மசான் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் ரூ.76.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுடன் நேர்த்தியான மாடலாக மசான் எஸ்யூவி விளங்குகின்றது.

 

252 குதிரைதிறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 370Nm ஆகும். இதில் 7 வேக PDK ஆட்டோ கியர்பாக்ஸ் மூலம் ஆற்றலை 4 வீல்களுக்கு கடத்துகின்றது.  0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 6.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மசான் எஸ்யூவி உச்ச வேகம் மணிக்கு 229 கிமீ ஆகும்.

மேலும் இந்தியாவில் 244 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் S டீசல் வேரியண்ட் மற்றும் 400 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.6 லிட்டர் பை டர்போ பெட்ரோல் என்ஜின் என தற்பொழுது மொத்தம் 3 வேரியண்ட்கள் இந்தியாவில் கிடைக்கின்றது.

 

நேரடியான போட்டியாளர்கள் மசான் எஸ்யூவி காருக்கு இல்லை என்றாலும் பிஎம்டபுள்யூ எக்ஸ்3 , மெர்சிடிஸ் GLE போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியாக அமையும். 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் போர்ஷே மசான் விலை ரூ.76.84 லட்சம் (எக்ஸ்ஷோரூம்  ) ஆகும்.

citroen basalt x teased
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
TAGGED:Porsche
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved