Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ. 20 லட்சம் விலை குறைந்த ஜாகுவார் F-Pace எஸ்யூவி

by MR.Durai
15 November 2017, 7:50 am
in Car News
0
ShareTweetSend

டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமையில் செயல்படும் ஜாகுவார் ஆடம்பர கார் தயாரிப்பாளரின் ஜாகுவார் F-Pace காரின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதால் ரூ.60.02 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜாகுவார் F-Pace

இந்தியாவில் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாகுவார் F-Pace எஸ்யூவி காரில் தற்போது 20d பிரெஸ்டீஜ் வேரியன்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

2.0 லிட்டர் டீசல் இஞ்ஜெனியம் எஞ்சின் பெற்று அதிகபட்சமாக 177 HP ஆற்றல் மற்றும் 430 Nm டார்க் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த மாடலில் ஜாகுவார் டிரைவ் கன்ட்ரோல், எல்இடி ஹெட்லைட் , ஏக்டிவிட்டி கீ, 10.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் 380 வாட் மெர்டியன் சவுன்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம், வைப்பர், அவசர நேர பிரேக்கில் அசிஸ்ட், முன்பக்க மற்றும் கர்டெயின் காற்றுப்பைகள் ஆகியவற்றை பெற்றிருக்கின்றது.

ஜாகுவார் F-Pace எஸ்யூவி விலை ரூ.60.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Related Motor News

எலக்ட்ரிக் கார்களுக்கு புதிய ஜாகுவார் லோகோ வெளியானது..!

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய JLR லோகோ அறிமுகம்

இந்தியாவில் 2018 ஜாகுவார் F-Type SVR விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் ஜாகுவார் XE, XF கார்களில் இஞ்ஜினியம் பெட்ரோல் மாடல் அறிமுகம்

ரூ.10 லட்சம் வரை ஜாகுவார் கார்கள் & எஸ்யூவி விலை உயர்த்தப்பட்டுள்ளது – ஜிஎஸ்டி

Tags: JaguarJaguar F-Pace
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan