Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsCar News

ரூ.6.25 கோடி விலையில் ரோல்ஸ் ராய்ஸ் டான் அறிமுகம்

By MR.Durai
Last updated: 24,June 2016
Share
SHARE

பிரசத்தி பெற்ற ரோல் ராய்ஸ் நிறுவனத்தின் டான் கன்வெர்ட்டிபிள் கார் ரூ.6.25 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  4 இருக்கைகளை கொண்ட மிக ஆடம்பரமான சொகுசு காராக டான் விளங்குகின்றது.

டான் சொகுசு காரின் தோற்றம் ரயீத் போன்றே அமைந்திருந்தாலும் பல மாறுதல்களை பெற்றுள்ளது. குறிப்பாக காரின் முகப்பு விளக்கு எல்இடி அம்சங்களுடன் விளங்குகின்றது. முகப்பு விளக்கில் RR என ரோல்ஸ்ராய்ஸ் லோகோ எல்இடி கொண்டு மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர்.
 ஸ்ஃபாட் டாப் கூரையானது மிக இயல்பாக மடங்கி விரியும் வகையில் அமைந்துள்ளது. பக்கவாட்டில் உள்ள 21 இஞ்ச் பாலீஷ்  வீல் மற்றும் 20 ” , 21இஞ்ச் என இரண்டு அளவுகளிலும் பெயின்ட் செய்யப்பட்ட வீல்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கிடைக்கும் லார்ஜர் தென் லைவ் ( larger than live )என அழைக்கப்படும் 16 ட்யூன்டு ஸ்பீக்கர்களை பொருத்தியுள்ளனர் . பூட்டில் இரண்டு பேஸ் ஸ்பீக்கர்களும் 7 ட்வீட்ர்கள் கேபினில் உள்ளது.

டான் என்ஜின்

563bhp ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த V12 சிலிண்டரை கொண்ட 6.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 780Nm  ஆகும்.  ரயீத் காரில் உள்ளது போலவே ZF- 8 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கியர்பாக்ஸ் செயல்பாடானது ஜிபிஎஸ் உதவியுடன் சாலை ஸ்கேன் செய்து அதற்கேற்ப தானாகவே கியர்களை மாற்றி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் டான் கார் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 4.9 விநாடிகள் மட்டுமே எடுத்து கொள்ளும்.

மணிக்கு 50 கிமீ வேகம் வரை பயணிக்கும் பொழுது சாஃப்ட் டாப் ரூஃப் திறந்தநிலையிலிருந்த மூடுவதற்கு 21 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மிக சிறப்பான சொகுசு வசதிகளை கொண்டுள்ள டான் கார் விலை ரூ.6.25 கோடி (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

ரோல்ஸ் ராய்ஸ் டான் கார் படங்கள்

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
TAGGED:Rolls Royce
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
2024 hero glamour 125
Hero Motocorp
2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms