Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் க்ரெட்டா முதல் வருட கொண்டாட்டம் – சாய்னா நேவால்

by MR.Durai
7 July 2016, 4:57 pm
in Auto News, Car News
0
ShareTweetSend

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி காரின் ஒரு வருட ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு க்ரெட்டா ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்ரெட்டா சிறப்பு எடிசனின் முதல் காரை இறகுபந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் வென்றதை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 2016 ஆம் ஆண்டின் சிறந்த கார் பட்டத்தை பெற்று க்ரெட்டா காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் சிறப்பான வரவேற்பினை பெற்று மாதந்தோறும் 7000க்கும் அதிகமான க்ரெட்டா கார்கள் கடந்த ஒரு வருடமாக டெலிவரி கொடுக்கப்பட்டு வருகின்றது.

க்ரெட்டா என்ஜின் விபரம்

120 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 155 Nm ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 15.29கிமீ ஆகும்.

87 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220 Nm ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.38கிமீ ஆகும்.

125 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 259 Nm ஆகும் . இதன் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 19.67கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17.01கிமீ ஆகும்.

ஆனிவர்சரி எடிசன் சிறப்புகள்

தோற்ற அமைப்பில் மட்டுமே மாறுதல்களை பெறு விளங்கும் க்ரெட்டா சிறப்பு எடிசனில் சிவப்பு மற்றும் நீல வண்ணத்திலான பாடி ஸ்டிக்கரிங் , சி பில்லர் மற்றும் மேற்கூறையில் கருப்பு பூச்சூ  மற்றும் சிறப்பு எடிசன 17 இன்ச் அலாய்வீல் போன்றவற்றை பெற்றுள்ளது. உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டிரியர் புதிய இருக்கை கவர் , சிறப்பு எடிசன் மிதியடிகள் போன்றவற்றை பெற்றிருக்கும்.

விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Related Motor News

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ஹூண்டாய் வெனியூ அட்வென்ச்சர் எடிசன் வெளியானது

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

ola electric car

ஓலா எலக்ட்ரிக்கின் பட்ஜெட் விலை காரின் காப்புரிமை படம் வெளியானது

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan