Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
20 March 2017, 7:23 pm
in Car News
0
ShareTweetSend

ரூ.8.38 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்பீடியேசன் மற்றும் எக்ஸ்புளோரர் என இரு வேரியன்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்ஸ் கூர்கா

  • பாரத் ஸ்டேஜ் 4 மாசுகட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற என்ஜினை கூர்கா எஸ்யூவி பெற்றுள்ளது
  • மேம்படுத்தப்பட்ட புதிய சஸ்பென்ஷன், அடிச்சட்டம் மற்றும் கியர்பாக்ஸை பெற்றுள்ளது.
  • ஆல்வீல் டிரைவ் மற்றும் ரியர்வீல் டிரைவ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
  • மூன்று மற்றும் 5 கதவுகளை பெற்ற ஆப்ஷனில் கிடைக்கின்றது.

86hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.6 லிட்டர் பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த என்ஜினில் ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

பின்பக்க வீல் டிரைவ் கொண்ட மாடலாக  எக்ஸ்பீடியேசன் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனை எக்ஸ்புளோரர் வேரியன்டும் பெற்றுள்ள நிலையில் முந்தைய மாடலை விட சில குறிப்பிடதக்க வகையிலான முன் மற்றும் பின் பம்பர் மாற்றங்களுடன் புதிய கிரிலை பெற்றுள்ள இந்த எஸ்யூவி மாடலில் ஆல் டெர்ரெயன் டயர்களை பெற்றுள்ளது.

உட்புறத்தில் புதிய ஸ்டீயரிங் வீல் , மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் லமற்றும் சென்ட்ரல் கன்சோலை ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி பெற்றுள்ளது.

3 மற்றும் 5 கதவுகளை கொண்ட வேரியன்டாக கிடைக்கின்ற எக்ஸ்புளோரர்  மாடலில் ஹார்ட் டாப் , சாஃப்ட் டாப் வகையில் 5 இருக்கை மற்றும் 8 இருக்கை ஆப்ஷனை பெற்றுள்ளது. எக்ஸ்பீடியேசன்  மாடலில் ஹார்ட் டாப் வசதியுடன் 7 மற்றும் 9 இருக்கை ஆப்ஷனை கொண்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட லேடர் ஃபிரேம் அடிச்சட்டத்துடன் மேம்படுத்தப்பட்ட புதிய சஸ்பென்ஷனை பெற்று விளங்குகின்றது.

2017 ஃபோர்ஸ் கூர்கா விலை விபரம்
  • கூர்கா Xpedition விலை ரூ. 8.38 லட்சம்
  • கூர்கா Xplorer விலை ரூ. 9.36 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

Related Motor News

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

kwid cng

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

vinfast vf7 car

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan