Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
10 November 2017, 7:59 am
in Car News
0
ShareTweetSend

ரூ.7.31 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற மேம்பாடுகளுடன் புதிய டிராகன் எஞ்சின் கொண்டமாக சந்தைக்கு வந்துள்ளது.

2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட்

முந்தைய விலையில் மாற்றங்கள் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேம்பட்ட ஈக்கோஸ்போர்ட் தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் இன்டிரியர் அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்களை பெற்றிருக்கின்றது.

டிசைன்

ஈக்கோஸ்போர்ட் காரின் முகப்பு தோற்ற அமைப்பு இந்நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகள், 17 அங்குல அலாய் வீல் ஆகியவற்றுடன் புதிதாக நீலம்,ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.

பேஸ் வேரியன்டை தவிர மற்ற அனைத்து வேரியன்டிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டு SYNC3 அம்சத்துடன் ண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை பெற்றுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏபிஎஸ், இபிடி மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பை அனைத்திலும் பெற்றுள்ளது. டாப் வேரியன்டில் பக்கவாட்டு மற்றும் கர்டெயின் காற்றுப்பை இடம்பெற்றுள்ளது.

ஈக்கோஸ்போர்ட் எஞ்சின்

புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இதுதவிர டீசல் எரிபொருள் தேர்வில் 100 ஹெச்பி குதிரைதிறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 205 என்எம் டார்க் வழங்குகின்றது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ மற்றும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 14.8 கிமீ மற்றும் டீசல் எஞ்சின் மாடல்  மைலேஜ் லிட்டருக்கு 23 கிமீ ஆகும்.

போட்டியாளர்கள்

விற்பனையில் பிரசத்தி பெற்று விளங்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா டியூவி 300, டாடா நெக்ஸா , ஹோண்டா WR-V ஆகிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை பட்டியல்
Variants பெட்ரோல் டீசல்
Ambiente  ரூ.7.31 லட்சம் ரூ. 8.01 லட்சம்
Trend  ரூ. 8.04 லட்சம் ரூ. 8.71 லட்சம்
Trend+   ரூ. 9.34 லட்சம் (AT) ரூ. 9.10 லட்சம்
Titanium  ரூ.9.17 லட்சம் ரூ. 9.85 லட்சம்
Titanium+   ரூ.10.99 லட்சம்  (AT) ரூ. 10.67 லட்சம்

 

( எக்ஸ்-ஷோரூம் டெல்லி )

Related Motor News

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்தியாவில் குறைந்த விலை ஃபோர்டு எலக்ட்ரிக் காரை தயாரிக்கின்றதா.!

இந்தியா வரவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுக விபரம்

Tags: Ford
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

ola electric car

ஓலா எலக்ட்ரிக்கின் பட்ஜெட் விலை காரின் காப்புரிமை படம் வெளியானது

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan