Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.6.55 லட்சத்தில் டாடா டியாகோ, டிகோர் சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
4 August 2023, 1:50 pm
in Car News
0
ShareTweetSend

2023-tata-tiago-and-tigor-cng-launched

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோ மற்றும் டிகோர் என இரண்டு மாடல்களிலும் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட விலை ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் இன்றைக்கு இந்த இரண்டு மாடல்களை தவிர, டாடா பஞ்ச் எஸ்யூவி காரில் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு ரூ.7.10 லட்சம் முதல் ரூ. 9.68 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tata Tiago and Tigor CNG

1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கும்.  இன்ஜின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க், CNG உடன் வரும்பொழுது, 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்படும். இந்த பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் போலவே இந்த மாடலையும் சிஎன்ஜியில் ஸ்டார்ட் செய்யலாம். இந்த அம்சம்  போட்டியாளர்களால் வழங்கப்படவில்லை.

TATA TIAGO i CNG
Variant Tiago CNG
XE ₹ 6.55 லட்சம்
XM ₹ 6.90 லட்சம்
XT ₹ 7.35 லட்சம்
XZ+ ₹ 8.10 லட்சம்
NRG XT ₹ 7.65 லட்சம்
NRG XZ ₹ 8.10 லட்சம்

டாடா டிகோர் சிஎன்ஜி விலை பட்டியல்

TATA TIGOR i CNG
Variant Tigor CNG
XE ₹ 7.80 லட்சம்
XM ₹ 8.20 லட்சம்
XT ₹ 8.85 லட்சம்
XZ+ ₹ 8.95 லட்சம்

Related Motor News

2025 டாடா டியாகோ காரின் டீசர் வெளியானது.! – ஆட்டோ எக்ஸ்போ 2025

2025 டாடா டிகோர், டியாகோ அறிமுக விபரம் – BMGE 2025

ஸ்விஃப்ட் சிஎன்ஜி vs கிராண்ட் i10, டியாகோ ஒப்பீடு – எந்த சிஎன்ஜி கார் வாங்கலாம்.!

10 லட்சத்தை எட்டிய டாடா மோட்டார்ஸ் சனந்த் ஆலை

டாடா டிகோர் காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

ஆட்டோமேட்டிக் டாடா டிகோர், டியாகோ சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

Tags: Tata TiagoTata Tigor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Windsor EV inspire edition

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

காரன்ஸ் கிளாவிஸ்

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசனை வெளியிட்ட டொயோட்டா

நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan