Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

by MR.Durai
2 August 2023, 12:28 pm
in Car News
0
ShareTweetSend

mahindra xuv 300 spied

மஹிந்திரா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான XUV300 மேம்பட்ட வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பாரக்கலாம். எக்ஸ்யூவி 300 காரில் பனோரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளுடன் போட்டியாளர்களில் இல்லாத பல்வேறு வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

தற்பொழுது எக்ஸ்யூவி 300 மாடலில் உள்ள என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல்,  110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல்,  117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

2024 Mahindra XUV300

டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகியவற்றுடன் ரெனோ கிகர், நிசான் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்ற எக்ஸ்யூவி300 காரில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், டெயில் லைட் பெறுவதுடன் புதிய பம்பர் ஆகியவற்றை பெறுவது உறுதியாகியுள்ளது.

தற்பொழுது விற்பனையில் எக்ஸ்யூவி 300 காரின் டாப் வேரியண்டில் சன்ரூஃப் வசதி இடம்பெற்றுள்ளதால், பனோரோமிக் சன்ரூஃப் ஆனது பெற உள்ளது. மற்றபடி, இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகள், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களும் இடம்பெறலாம். அடுத்த, சில மாதங்களில் டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற மஹிந்திரா XUV300 ரூ. 8.42 லட்சம் – 14.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆக உள்ளது.

mahindra xuv 300 facelift rear spied

Related Motor News

மஹிந்திரா XUV 3XO சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

போட்டியாளர்களுக்கு சவால் விடுக்குமா.! 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி 300

ரூ.4.40 லட்சம் வரை மஹிந்திராவின் XUV400, XUV300 கார்களுக்கு தள்ளுபடி

ஜனவரி 2024ல் வரவிருக்கும் எஸ்யூவி மற்றும் கார்கள்

2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் மஹிந்திரா எஸ்யூவிகள்

2024 மஹிந்திரா XUV300 எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன ?

Tags: Mahindra XUV300
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

கியா செல்டோஸ்

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

citroen basalt x onroad price

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

ரூ.12.89 லட்சத்தில் சிட்ரோயன் பாசால்ட் X கூபே எஸ்யூவி அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan