Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

2025 டாடா நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சிஎன்ஜி டார்க் எடிசனை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது.

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 27,January 2025
Share
SHARE
Highlights
  • மூன்று விதமான வேரியண்டில் ரூ.12.70 லட்சம் முதல் துவங்குகின்றது.
  • டர்போ பெட்ரோல் சிஎன்ஜி மாடல் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது
  • 2025 டாடா நெக்ஸான் விலை ரூ.7.99 லட்சம் முதல் துவங்குகின்றது.

டாடா நெக்ஸான் டார்க் எடிசன்

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற நெக்ஸான் டர்போ சிஎன்ஜி காரில் கூடுதலாக தற்பொழுது டார்க் சிறப்பு எடிசன் ரூ. 12.70 லட்சத்தில் துவங்குகின்ற மாடல் முழுமையான கருப்பு நிறத்துடன் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் பெற்று இன்டீரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டாப் மூன்று வேரியண்ட்  Creative + S, Creative + PS மற்றும் Fearless + PS ஆகியவற்றில் மட்டும் இடம்பெற்றுள்ள டார்க் எடிசன் மற்ற சாதரண மாடலை விட ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை விலை வித்தியாசம் கூடுதல் கருப்பு நிறத்துக்கு பெற்றுள்ளது.

சிஎன்ஜி நெக்ஸான் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்  100 PS பவரை வெளிப்படுத்தவும் 170 Nm டார்க் வழங்கும் வகையில் என்ஜினை கொண்டு வந்திருக்கின்றது இந்த எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக 2025 நெக்சானில் ராயல் ப்ளூ, கிராஸ்ஃபீல்டு பீஜ் என இரு புதிய நிறங்களை பெற்று தற்பொழுது ரூ.8 லட்சம் முதல் ரூ.14.50 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது.

Nexon Dark CNG Creative + S – ₹ 12.70 லட்சம்

Nexon Dark CNG Creative + PS – ₹ 13.70 லட்சம்

Nexon Dark CNG Fearless + PS  – ₹ 14.30 லட்சம்

(Ex-showroom)

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Tata Nexon
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved