Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஆஸ்டன் மார்டின் டி.பி.எக்ஸ் தயாரிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடக்கும்

by MR.Durai
29 July 2018, 1:01 pm
in Car News
0
ShareTweetSend

ஆஸ்டன் மார்டின் நிறுவனம் தனது எதிர்வரும் DBX SUV கார்கள் தயாரிப்பை அடுத்த ஆண்டின் இறுதி பகுதியில் தொடக்க உள்ளதை உறுதி படுத்தியுள்ளது.

இந்த DBX SUV கார்கள் தயாரிப்பை தனது இரண்டாம் கட்ட பணிகளை புதிய செயின்ட் ஆத்தன், வேல்ஸ், உற்பத்தி தொழிற்சாலையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள இந்த தொழிற்சாலை, மூன்று முன்னாள் பாதுகாப்பு துறையின் ஹேங்கராக(Hangers)-ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் 750 புதிய வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளது. ஏற்கனவே DBX SUV தயாரிப்புக்காக 150 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ஆஸ்டன் மார்டின் நிறுவன உயர் அதிகாரி ஆண்டி பால்மர், செயின்ட் அத்தான் தளத்தில் நடைபெறும் பணிகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

இந்த தளத்தில் சிறந்த பணியை எங்கள் குழுவினர் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், இந்த புதிய தளத்தின் முதல் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் அவர் கூரியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், பொறியியல் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ள வேல்ஸ், ஆஸ்டன் மார்டினின் அபிவிருத்தியில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுவரும் என்பதில் நிறுவனத்தின் போர்டு மகிழ்ச்சியடைகிறது என்றார்.

DBX, தொழிற்சாலை திட்டங்களை விட ஒரு மர்மமான விஷயமாக இருந்து வருகிறது. இது DB11 அல்லது வேண்டேஜ் போன்று இருக்காது என்று எங்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ள அவர்,

இது ஒரு DB11 அல்லது வேண்டேஜ் போன்ற எதையும் பார்க்காது என்பது எங்களுக்குத் தெரியும், அது ஒரு தந்திரமான மேடை-பகிர்வு ஏற்பாட்டினால் கட்டுப்படுத்தப்படாது என்பதை நாங்கள் அறிவோம் என்றார்.

இது ஹைபிரிட் பவரை பயன்படுத்தும் என்றும், மெர்சிடிஸ் ஏஎம்ஜி-ல் இருந்து பெறப்பட்ட V8 இன்ஜினுடன் வெளிவர உள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் எங்களுக்கு தெரியும் இந்த கார்கள் கான்செப்ட் அடிப்படையில் சிறப்பாக அமையும் என்று எங்களுக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த கார் குறித்து பேசிய ஆஸ்டன் மார்டின் நிறுவன கிரியேடிவ் ஆபீஸர் மேரேக் ரீச்சன், எங்கள் ஆர்கிடேச்சரில் ஒவ்வொரு மில்லி மீட்டரும் சிறப்பாக உள்ளது. இதனால், வாகனத்தை ஓட்டுவது, வாகனத்தில் பயணம் செய்வது மற்றும் வாகனத்தை கையாள்வது எளிதாக இருக்கும். அதுமட்டுமின்றி சிறந்த உள் தொகுப்பையும் கொண்டுள்ளது. சரியான விகித்தில் உருவாக்கப்பத்டுள்ளத்தால், இது அழகாகவும், ஆஸ்டன் மார்டின் போன்றும் இருக்கும் என்றார்.

Related Motor News

No Content Available
Tags: DBX SUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan