Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் ஆன்-ரோடு விலை பட்டியல்

By MR.Durai
Last updated: 13,October 2023
Share
SHARE

citroen c3 aircross suv

சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த 5+2 இருக்கை அமைப்பினை பெற்ற C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மைலேஜ் 18.5 Kmpl என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

Citroen C3 Aircross on-Road Price in TamilNadu

சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் டாப் வேரியண்டில் டூயல் டோன் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, மேனுவல் ஏசி கண்ட்ரோல், இரண்டாவது வரிசை கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.

சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் மொத்தமாக யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் வேரியண்டின் அடிப்படையில் 5+2 இருக்கை, 5 இருக்கை, வைப் பேக் மற்றும் டூயல் டோன் உள்ளிட்ட மாறுபாடுகளுடன் மொத்தமாக 17 விதமான வேரியண்டுகள் உள்ளன. சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆன்-ரோடு விலை ரூ.11.18 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை அமைந்துள்ளது.

CITROEN C3 AIRCROSS PRICE
Trim எக்ஸ்-ஷோரூம் விலை ஆன்-ரோடு விலை
You ₹ 9.99 லட்சம் ₹ 11.18 லட்சம்
Plus ₹ 11.34 லட்சம் ₹ 13.43 லட்சம்
Plus Feel Dual Tone ₹ 11.54 லட்சம் ₹ 13.61 லட்சம்
Plus Vibe Pack ₹ 11.59 லட்சம் ₹ 13.66 லட்சம்
Plus Dual Tone Vibe Pack ₹ 11.79 லட்சம் ₹ 13.88 லட்சம்
Plus 5+2 ₹ 11.69 லட்சம் ₹ 13.77 லட்சம்
Plus Dual Tone 5+2 ₹ 11.89 லட்சம் ₹ 13.98 லட்சம்
Plus Vibe Pack 5+2 ₹ 11.94 லட்சம் ₹ 14.03 லட்சம்
Plus Dual Tone Vibe Pack 5+2 ₹ 12.14 லட்சம் ₹ 14.27 லட்சம்
Max ₹ 11.99 லட்சம் ₹ 14.11 லட்சம்
Max Feel Dual Tone ₹ 12.19 லட்சம் ₹ 14.29 லட்சம்
Max Vibe Pack ₹ 12.21 லட்சம் ₹ 14.33 லட்சம்
Max Dual Tone Vibe Pack ₹ 12.41 லட்சம் ₹ 14.51 லட்சம்
Max 5+2 ₹ 12.34 லட்சம் ₹ 14.45 லட்சம்
Max Dual Tone 5+2 ₹ 12.54 லட்சம் ₹ 14.77 லட்சம்
Max Vibe Pack 5+2 ₹ 12.56 லட்சம் ₹ 14.79 லட்சம்
Max Dual Tone Vibe Pack 5+2 ₹ 12.76 லட்சம் ₹ 14.99 லட்சம்

(on-road price in TamilNadu)

citroen basalt x teased
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
TAGGED:Citroen C3 Aircross
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved