Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Car News

2018 ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுகம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 18,May 2018
Share
1 Min Read
SHARE

ஃபோர்டு எவெரஸ்ட் என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விரைவில் எவெரஸ்ஸ்ட் எஸ்யூவி விற்பனைக்கு செல்ல உள்ளது.

ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி

ஆஸ்திரேலியாவில் முதலில் விற்பனைக்கு செல்ல உள்ள எவெரஸ்ட் எஸ்யூவி மாடல் அதனை தொடர்ந்து ஆசியா நாடுகளிலும், இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய எண்டேவர் எஸ்யூவி புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் ஹெட்லைட் அறையை சுற்றிய இன்ஷர்டினை கொண்டுள்ளது. புதிய 20 அங்குல அலாய் வீல் டூயல் நிறத்தை பெற்றதாக வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இன்டிரியருடன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஃபோர்ட் Sync 3 அம்சத்துடன் வந்துள்ளது. மேலும் இந்த எஸ்யூவி ரக மாடலில் பாதுகாப்பு சார்ந்த அம்சமாக விளங்கும் ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் பாதாசாரிகளை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் எவெரஸ்ட் எஸ்யூவி ரக மாடலில் ஃபோர்ட் ரேஞ்சர் பிக்அப் டிரக் மாடலில் இடம்பெற்றுள்ள இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வந்துள்ளது. இந்த எஞ்சின் இரண்டு விதமான ஆற்றல் நிலையில் கிடைக்க உள்ளது. 180 ஹெச்பி ஆற்றல் மற்றும் 420 என்எம் டார்க் வழங்குவதுடன், மற்றொரு தேர்வில் ட்வீன் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்ட 213 ஹெச்பி ஆற்றல் மற்றும் 500 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் தற்போது சந்தையில் உள்ள மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பிஎஸ் 6 தரத்துடன் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா வருகை குறித்து எவ்விதமா உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி
ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!
351 கிமீ ரேஞ்சு.., உலகின் குறைந்த விலை எலக்ட்ரிக் கார் ஓரா ஆர்1 – ஆட்டோ எக்ஸ்போ 2020
2017 லம்போர்கினி ஹுராகேன் RWD ஸ்பைடர் விற்பனைக்கு வந்தது
2018 ஃபோக்ஸ்வேகன் போலோ கார் அறிமுகம்…!
குறைந்த விலை டாடா பன்ச் எஸ்யூவி அறிமுகம்
TAGGED:Ford EndeavourFord EverestFord Motor Company
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ஓலா எஸ்1 புரோ + இ-ஸ்கூட்டர்
Ola Electric
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved