Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

H5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்

by MR.Durai
12 July 2018, 8:03 am
in Car News
0
ShareTweetSend

2019-ம் வருடம் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக மாடலான H5X கான்செப்ட் பெயருக்கு மாற்றாக டாடா ஹாரியர் (Harrier) எஸ்.யூ.வி என்ற பெயரை இந்நிறுவனம் சூட்டியுள்ளது. இதே பெயர் கொண்ட டொயோட்டா எஸ்யூவி பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

முதன்முறையாக 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட  ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் பிளாட்பாரத்தை பின்பற்றி OMEGA பிளாட்பாரத்தில் H5X கான்செப்ட் என காட்சிப்படுத்தப்பட்ட மாடலுக்கு அதிகார்வப்பூர்வ விற்பனை பெயராக டாடா ஹேரியர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி 5 இருக்கை மற்றும் 7 இருக்கை என இருவிதமான மாறுபாட்டில் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 5 இருக்கை கொண்ட வேரியன்ட் முதற்கட்டமாக 2019 வருடத்தில் முதல் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து 7 இருக்கை கொண்ட எஸ்யூவி மாற்றுப் பெயருடன் அடுத்த வருட இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இந்திய சந்தையில் டாடா நிறுவத்தின் இம்பேக்ட் டிசைன் ரக மாடல்களான டியாகோ, டீகோர் மற்றும் நெக்ஸான் மாடல்கள் அமோகமான ஆதரவை பெற்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பயணிகள் வாகன சந்தையில், அடுத்த நிலைக்கு எடுத்து சென்ற நிலையில், விற்பனை செய்யப்படுகின்ற நெக்ஸான் எஸ்யூவி மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டு விற்பனைக்கு வரவுள்ள ஹாரியர் அமோக ஆதரவை பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Optimal Modular Efficient Global Advanced (OMEGA) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு மோனோகூ பாடி கட்டமைப்பை கொண்டதாக விளங்க உள்ள ஹாரியர் இந்நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் வெர்ஷன் 2.0 வில் வரவுள்ள முதல் வாகனமாகும். லேண்ட்ரோவர் டி8 பிளாட்பாரத்தை கொண்டு வடிவமைக்கப்பட பிளாட்ஃபாரமாக OMEGA விளங்குகின்று.

ஹாரியர் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சிஃ இடம்பெற்றிக்கும் என்றாலும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்தன்ன் எஞ்சினாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்று. இந்த எஸ்.யூ.வி  க்ரெட்டா, காம்பஸ், கேப்டூர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Related Motor News

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

ஏஸ் முதல் பிரைமா வரை டாடா வர்த்தக வாகனங்கள் விலை குறைப்பு

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

Tags: Tata HarrierTata Motors
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

டிசம்பர் 2-ல் மாருதி சுசூகி e Vitara எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

BNCAP-ல் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் பெற்ற ஹோண்டா அமேஸ்.!

மஹிந்திரா BE 6 Formula E காரின் வேரியண்ட் வாரியான முக்கிய சிறப்புகள்

7 இருக்கை மஹிந்திரா XEV 9S காரில் எந்த வேரியண்ட்டை வாங்குவது சிறந்தது.!

ரூ.19.95 லட்சம் ஆரம்ப விலையில் XEV 9s எலக்ட்ரிக் எஸ்யூவி வெளியிட்ட மஹிந்திரா

ரூ.23.69 லட்சத்தில் மஹிந்திராவின் BE6 Formula E ஸ்பெஷல் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan