Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஹோண்டா அமேஸ் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

by நிவின் கார்த்தி
2 March 2025, 5:23 pm
in Car News
0
ShareTweetSendShare

2025 honda amaze red

2025 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூன்றாம் தலைமுறை அமேஸ் காரின் ஆன்-ரோடு விலை ரூ.9.80 லட்சம் முதல் துவங்குன்ற நிலையில் டாப் வேரியண்டில் அதிநவீன ஓட்டுநர் உதவி பாதுகாப்பு (ADAS) அமைப்பினை பெற்றதாக கிடைக்கின்றது.

மூன்றாம் தலைமுறை மட்டுமல்லாமல் இரண்டாம் தலைமுறை அமேஸ் காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

2025 Honda Amaze on-road Price

Variant Ex-showroom Price on-road Price 
V MTRs 8,09,900Rs 9,81,364
VX MTRs 9,19,900Rs 11,08,432
ZX MTRs 9,99,900Rs 12,02,543
V CVTRs 9,34,900Rs 11,24,654
VX CVTRs 10,14,900Rs 12,34,091
ZX CVTRs 11,19,900Rs 14,08,542

கூடுதலாக மெட்டாலிக் நிறத்தை பெறுகின்ற மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8,000 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.

2025 அமேஸ் காரின் பாதுகாப்பு சார்ந்த  ஆறு ஏர்பேக்குகள் உடன் லேன் வாட்ச் கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ESC மற்றும் ஹோண்டா சென்சிங் ADAS தொகுப்பு கொண்டுள்ளது.

2025 honda amaze dashboard

2nd Gen Honda Amaze on-road Price

முந்தைய தலைமுறை அமேஸ் கார் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் பின்வருமாறு;-

Variant Ex-showroom Price on-road Price 
E MTRs 7,19,500Rs 8,67,054
S MTRs 7,57,300Rs 9,05,064
S* MTRs 7,62,800Rs 9,11,654
VX MTRs 8,98,500Rs 10,69,765
VX* MTRs 9,04,000Rs 10,76,312
S CVTRs 8,47,100Rs 10,21,433
S* CVTRs 8,52,600Rs 10,27,097
VX CVTRs 9,80,500Rs 11,56,143
VX* CVTRs 9,86,000Rs 11,62,211

கூடுதலாக மெட்டாலிக் நிறத்தை பெறுகின்ற மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6,000 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.

honda amaze elite

Related Motor News

புதிய அமேஸ் மற்றும் எலிவேட் கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனை வெளியிட்ட ஹோண்டா

ஏப்ரல் 2025ல் 76,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

ஏப்ரல் 2025 முதல் ஹோண்டா கார்களின் விலை உயருகின்றது

ஹோண்டா கார்களுக்கு ரூ.90,000 தள்ளுபடி மார்ச் 2025ல் அறிவிப்பு..!

ரூ.1,14,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

ADAS உடன் வந்துள்ள 2025 ஹோண்டா அமேஸ் விலை மற்றும் சிறப்புகள்

Tags: Honda Amaze
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

டாடா ஹாரியர்.இவி பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள்.!

டாடா ஹாரியர்.EV எஸ்யூவி முழு விலை பட்டியல் வெளியானது.!

Live Search

Blocksy: Search Block

Posts

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan