அமேஸ் மற்றும் சிட்டி என இரண்டு கார்களை மட்டும் விற்பனை செய்து வருகின்ற ஹோண்டா கார்ஸ் இந்தியா மே 2023-ல் விற்பனை 4,660 எண்ணிக்கையாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 8,188 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
ஜூன் 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரவிருக்கும் புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்களிடமிருந்து சந்தையில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இது நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்” என்று யூச்சி முரரதா இயக்குனர், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் விற்பனை எண்ணிக்கை 4,660 ஆக உள்ள நிலையில் இரண்டு மாடல்கள் மட்டுமே கிடைத்து வருகின்றது.