Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஹோண்டா சிட்டி மற்றும் அமேஸ் ஸ்பெஷல் எடிசன் சிறப்புகள்

By MR.Durai
Last updated: 9,October 2023
Share
SHARE

honda city elegant

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், சிட்டி எலிகேட் எடிசன் மற்றும் அமேஸ் எலைட் எடிசன் என இரண்டும் விற்பனைக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி எலிகன்ட் எடிஷன் விலை ரூ. 12.57 லட்சம் (மேனுவல்) மற்றும் ரூ. 13.82 லட்சம் (சிவிடி). ஹோண்டா அமேஸ் எலைட் மாடல் விலை ரூ. 9.03 லட்சம் MT மற்றும் ரூ. 9.85 லட்சம் ( சிவிடி) (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்).

Honda Amaze and City

பிரசத்தி பெற்ற சிட்டி காரில் 121hp பவர், 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்று 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ஹோண்டா சிட்டி எலிகண்ட் காரின் V வேரியண்ட் அடிப்படையில், சன்ரூஃப், 15 இன்ச் அலாய் வீல், 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட்  மற்றும் லேன்-வாட்ச் கேமரா வசதிகளுடன் கூடுதலாக, எல்இடி ஸ்டாப் விளக்கு கொண்டு பின்புற ஸ்பாய்லர் உள்ளது.

‘எலிகன்ட் எடிஷன்’ பேட்ஜிங் மற்றும் ‘சிட்டி’ ஒளிரும் வகையிலான படி பேனல் ஆகியவை அடங்கும். உட்புறத்தில், ஒளிரும் ஃபுட்வெல் மற்றும் ‘எலிகன்ட் எடிஷன்’ பேட்ஜ் பழுப்பு நிற இருக்கை பெறுகிறது.

அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் வழங்குவதுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  VX வேரியண்ட் அடிப்படையில், வந்துள்ள அமேஸ் எலைட் காரில் ஸ்பாய்லர் மற்றும் விங் மிரர் பெற்றுள்ளது.

எலைட் எடிசன் சிறப்பு பேட்ஜிங் பெற்ற ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் கொண்ட இருக்கை கவர்களைக் கொண்டுள்ளது. டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் டயர் இன்ஃப்ளேட்டர் பெற்றுள்ளது.

honda amaze elite

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Honda AmazeHonda City
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
சுசுகி அவெனிஸ் 125
Suzuki
சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved