Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

2021 ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி டீசர் வெளியீடு

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 26,August 2020
Share
1 Min Read
SHARE

3bbff hyundai kona teased

ஹூண்டாய் வெளியிட்டுள்ள புதிய டீசரின் மூலம் விரைவில் விற்பனைக்கு வெளியாகவுள்ள  கோனா மற்றும் கோனா என் லைன் மாடல்களின் முன்பக்க தோற்றம் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் கோனா எலக்ட்ரிக் கார் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முன்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற கோனா காரின் தோற்ற அமைப்பிலிருந்து மாறுபட்ட கூர்மையான மற்றும் அகலாமாக கிரில் மாற்றப்பட்டுள்ளது. எல்இடி டி.ஆர்.எல், முன்புற பம்பர், ஸ்கிட் பிளேட் மேம்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புற அமைப்பில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. என்ஜின் ஆப்ஷன், இன்டிரியர் தொடர்பான தகவலும் வெளியிடப்படவில்லை.

கோனா என் லைன் எஸ்யூவி

ஸ்போர்ட்டிவ் பம்பர் அமைப்பில் நேர்த்தியான கிரில், அகலமான ஏர்டேக் பெற்றதாக அமைந்துள்ளது.இன்டிரியர் தொடர்பான மாற்றங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

36ed3 hyundai kona n line teased

சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற ஹூண்டாய் கோனா எஸ்யூவி மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக கோனா என் லைன் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்திய சந்தையில் கோனா ஐசி என்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாகலாம்.

e9feb hyundai kona suv teased drls

More Auto News

இந்தியாவில் மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி களமிறங்குகின்றது
ஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது
மாருதி செலிரியோ டீசல் விற்பனைக்கு வந்தது
விரைவில்., எம்ஜி ZS எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது
ரூ.72,000 விலை குறைக்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 விபரம்
உலகின் டாப் 10 கார்கள்
ஜெடி பவர் ஆசியா பசிஃபிக் 2012 விருதுகள்
2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் பாதுகாப்பு அம்சங்கள் விபரம் வெளியானது
ரூ.4.89 லட்சத்தில் 2020 மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வெளியானது
இந்தியா வரவுள்ள 2024 கியா கார்னிவல் எம்பிவி அறிமுகமானது
TAGGED:Hyundai Kona
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சுசுகி அவெனிஸ் 125
Suzuki
சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved