Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

அறிமுகமானது ஹூண்டாய் வெர்னா 1.4 டீசல்; விலை ரூ. 9.22 லட்சம்

By MR.Durai
Last updated: 13,November 2018
Share
SHARE

கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர் C-பிரிவு வெர்னா கார்களில் டீசல் இன்ஜின் ஆப்சன்களை உருவாக்கியுள்ளது. வெர்னா 1.4 டீசல் வெர்சன்கள், E மற்றும் EX என இரண்டு டிரிம்களில் கிடைக்கிறது. இந்த டிரிம்கள் துவக்க நிலை வகை வெர்னா டீசல் காராக இருக்கும்.

C-பிரிவு ஹூண்டாய் வெர்னா கார்கள் வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருந்து வருவது, இந்த காரின் விற்பனையில் தெளிவாக தெரிந்தது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த கார்கள் , அதிகளவில் விற்பனையாகும் டாப் 25 பட்டியலில் இடம் பிடித்தது. ஆனாலும் அக்டோபர் மாத்தில் இந்த கார்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. ஹூண்டாய் சிட்டி கார்கள் இந்த கார்களுக்கு மாற்ற அமைந்ததே இதற்கு காரணம்.

E மற்றும் EX டிரிம்கள் இரண்டும் டீசல் மற்றும் பெட்ரோல் வசதிகள் கொண்ட கார்களாக உள்ளது. மேலும் டீசல் வகை கார்கள் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின்கள், எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களில் இருந்து பெறப்பட்டவையாகும். இந்த 1.4 லிட்டர் இன்ஜின்கள் 89bhp மற்றும் 220 Nm டார்க்யூ மற்றும் 6-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். E மற்றும் EX டிரிம்கள் முறையே 9.29 லட்சம் மற்றும் 9.99 லட்சம் விலை ( எக்ஸ் ஷோரூம் விலை) கொண்டதாக இருக்கும்.

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Hyundai Verna 1.4 Diesel
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms