6 மற்றும் 7 இருக்கைகளை கொண்ட பிரீமியம வசதிகளை பெற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி காரின் ஆன்ரோடு விலை ரூ.14.47 லட்சம் முதல் ரூ.27.12 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றது.
காரன்ஸ் கிளாவிஸ் மாடலில் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ளது.
Kia Carens Clavis on-road Price List
கேரன்ஸ் கிளாவிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலின் ஆன்-ரோடு விலை ரூ.14.47 லட்சம் முதல் ரூ.16.93 லட்சம் வரை, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ரூ.16.83 லட்சம் முதல் ரூ.27.12 லட்சம் வரை அமைந்துள்ளது. கூடுதலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆன்-ரோடு ரூ.16.95 லட்சம் முதல் ரூ.22.48 லட்சம் வரை கிடைக்கின்றது.
Variant | Engine | Ex-sh Price | on-road Price |
---|---|---|---|
HTE | 1.5L Petrol 6MT | ரூ.11,49,900 | ரூ.14,46,765 |
HTE (O) | 1.5L Petrol 6MT | ரூ.12,49,900 | ரூ.15,69,543 |
HTK | 1.5L Petrol 6MT | ரூ.13,49,900 | ரூ.16,93,190 |
HTE (O) | 1.5L Turbo-GDi Petrol 6MT | ரூ.13,39,900 | ரூ.16,82,167 |
HTK | 1.5L Turbo-GDi Petrol 6MT | ரூ.14,39,900 | ரூ.17,96,694 |
HTK+ | 1.5L Turbo-GDi Petrol 6MT | ரூ.15,39,900 | ரூ.19,29,487 |
HTK+ (O) | 1.5L Turbo-GDi Petrol 6MT | ரூ.16,19,900 | ரூ.20,29,108 |
HTX | 1.5L Turbo-GDi Petrol 6MT | ரூ.18,39,900 | ரூ.22,98,198 |
HTX+ | 1.5L Turbo-GDi Petrol 6MT | ரூ.19,39,900 | ரூ.24,19,169 |
HTX | 1.5L Turbo-GDi Petrol 6iMT | ரூ.18,69,900 | ரூ.23,34,654 |
HTX+ | 1.5L Turbo-GDi Petrol 6iMT | ரூ.19,69,900 | ரூ.24,59,321 |
HTK+ | 1.5L Turbo-GDi Petrol 7DCT | ரூ.16,89,900 | ரூ.21,13,543 |
HTK+ (O) | 1.5L Turbo-GDi Petrol 7DCT | ரூ.17,69,900 | ரூ.22,11,754 |
HTX+ | 1.5L Turbo-GDi Petrol 7 DCT | ரூ.21,49,900 | ரூ.27,21,658 |
HTE | 1.5L CRDi Diesel 6MT | ரூ.13,49,900 | ரூ.16,94,106 |
HTE (O) | 1.5L CRDi Diesel 6MT | ரூ.14,54,900 | ரூ.18,23,901 |
HTK | 1.5L CRDi Diesel 6MT | ரூ.15,51,900 | ரூ.19,43,321 |
HTK+ | 1.5L CRDi Diesel 6MT | ரூ.16,49,900 | ரூ.20,65,123 |
HTK+ (O) | 1.5L CRDi Diesel 6MT | ரூ.17,29,900 | ரூ.21,65,006 |
HTX | 1.5L CRDi Diesel 6MT | ரூ.19,49,900 | ரூ.24,35,430 |
HTK+ | 1.5L CRDi Diesel 6AT | ரூ.17,99,900 | ரூ.22,47,432 |
HTX+ | 1.5L Turbo-GDi Petrol 6MT | ரூ.19,39,900 | ரூ.24,19,067 |
HTX+ | 1.5L Turbo-GDi Petrol 6iMT | ரூ.19,69,900 | ரூ.24,59,325 |
HTX+ | 1.5L Turbo-GDi Petrol 7DCT | ரூ.21,49,900 | ரூ.27,21,654 |