Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ. 2.23 கோடியில் லெக்சஸ் LX 570 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
22 May 2018, 7:27 am
in Car News
0
ShareTweetSend

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லெக்சஸ் நிறுவனத்தின் ஆடம்பர ரக எஸ்யூவி மாடலான லெக்சஸ் LX 570 எஸ்யூவி விலை ரூ. 2.23 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் 200 மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடலாக எல்எக்ஸ் 570 விளங்குகின்றது.

லெக்சஸ் LX 570 எஸ்யூவி

 

டொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் லெக்சஸ் ஆடம்பர மாடல்களில் பிரசத்தி பெற்ற உயர் ரக எஸ்யூவி மாடலின் பெட்ரோல் வேரியன்ட் லெக்சஸ் LX 570 விற்பனைக்கு வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 எஸ்யூவி அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடலில் 5.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

367 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 530 என்எம் இழுவைத் திறனை 5.7 லிட்டர் வி8 எஞ்சினை பெற்றுள்ளது. இந்த மாடலில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்கும் எல்எக்ஸ் 570 மாடல் 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

7 இருக்கைகள் கொண்ட இந்த வேரியன்டில் 138 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இடம் பெற்று 10 காற்றுப்பைகள், 10 விதமான அட்ஜெஸ்ட் அடிப்படையில் இருக்கை அமைப்பு, பயணிகளுக்கு என 11.6 அங்குல ஸ்கிரின் என பல்வேறு அம்சங்களுடன் எவ்விதமான சாலை அமைப்பிலும் பயணிக்கும் வகையிலான நுட்ப அம்சங்களை கொண்டதாக இந்த எஸ்யூவி விளங்குகின்றது.

லெக்சஸ் LX 570 எஸ்யூவி விலை ரூ. 2.23 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Related Motor News

இந்தியாவில் லெக்சஸ் NX 350h Overtrail எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 2 கோடியில் லெக்சஸ் LM 350h விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.2.32 கோடியில் லெக்சஸ் LX 450d விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் லெக்சஸ் RX 450h எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்..!

இந்தியாவில் லெக்சஸ் ES 300h ஹைபிரிட் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம்..!

இந்தியாவில் லெக்சஸ் சொகுசு கார்கள் இன்று அறிமுகம்

Tags: Lexus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Maruti Suzuki suv teased victoris

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

kwid cng

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan