Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ. 9.70 லட்சத்தில் மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வரவுள்ளது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 27,May 2018
Share
1 Min Read
SHARE

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு அதிகார்வப்பூர்வமாக மஹிந்திரா TUV300 பிளஸ் கார் ரூ. 9.70 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஒற்றை வேரியன்டில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியூவி300 பிளஸ் மாடல் 9 இருக்கைகளை கொண்டுள்ளது.

மஹிந்திரா TUV300 பிளஸ்

பிரசத்தி பெற்ற டியூவி300 எஸ்யூவி ரக மாடலின் அடிப்படையில் 9 இருக்கை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டியூவி300 பிளஸ் ரக எஸ்யூவி மாடல் P4 எனும் வேரியண்டில் ரூ. 9,70,734 விலையில் தமிழ்நாட்டில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

டியூவி 300 காரில் இடம் பெற்றுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100ஹெச்பி ஆற்றலுடன் 240 என்எம் டார்க் வழங்கி வரும் நிலையில், புதிதாக வரவுள்ள டியூவி300 பிளஸ் காரில் m-Hawk D120 என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளதால், இதில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120 ஹெச்பி ஆற்றலுடன் 280 என்எம் டார்க் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கப் பெற உள்ளது.

தோற்ற அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல், பின்புறத்தில் மட்டும் வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு டெயில்விளக்கு புதிதாக இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 9 இருக்கைகள் கொண்ட காராக டியூவி 300 பிளஸ் விளங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

TUV300 Plus P4 வேரியன்ட் 4400 மிமீ நீளம் கொண்டதாக அமைந்துள்ள மாடல் சாதாரண மாடலை விட 401 மிமீ கூடுதலான நீளத்தை பெற்று 1835மிமீ அகலம் மற்றும் 1821மிமீ உயரம் கொண்டுள்ள இந்த வேரியன்டில் 2,680 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது.

கருப்பு நிற இன்டிரியரை கொண்டுள்ள இந்த வேரியன்ட் ஏசி, ஹீட்டர்,  பவர் லாக வின்டோஸ் பெற்றுள்ள இந்த காரில் மூன்றாவது வரிசை இருக்கை மடிக்கும் வகையிலான பக்கவாட்டில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டில் மஹிந்திரா டியூவி300 பிளஸ் P4 விலை ரூ. 9,70,734 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

More Auto News

ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்- 3
குளோஸ்டரில் இரண்டு ஸ்ட்ரோம் எடிசனை வெளியிட்ட எம்ஜி
வரவிருக்கும் ஹூண்டாய் கார்கள் மற்றும் எஸ்யூவி விபரம்
டாடா டிகோர், டியாகோ ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி டீசர் வெளியீடு
செல்டோஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கிய கியா மோட்டார்ஸ்
2020 ஹூண்டாய் வெர்னா காரின் விலை ரூ.9.30 லட்சத்தில் துவங்குகின்றது
ஸ்விஃப்ட் , டிஸையரை வீழ்த்திய பலேனோ விற்பனையில் 10 கார்கள் – மார்ச் 2017
ஹோண்டாவின் டபிள்யூ ஆர்-வி, சிட்டி மற்றும் பிஆர்-வி வெளியீடு
தயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு
1000KW சார்ஜரை கொண்டு 5 நிமிடத்தில் 400 கிமீ ரேஞ்ச் தரும் BYD விரைவு சார்ஜர்..!
TAGGED:MahindraMahindra TUV300Mahindra TUV300 Plus
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved