Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுசூகி ஜிம்னி மாடலுக்கு 1,00,000 தள்ளுபடி சலுகை

by MR.Durai
20 October 2023, 9:19 pm
in Car News
0
ShareTweetSend

மாருதி ஜிம்னி எஸ்யூவி

இந்தியாவின் முன்னணி மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகபட்சமாக ரூ,1,00,000 வரை சலுகைகளை வழங்குகின்றது. ஆனால் இந்த சலுகை ஆரம்ப நிலை ஜெட்டா வேரியண்டுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்னி எஸ்யூவி காரில்  1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

Maruti Jimny Festive offers

ஜிம்னி ஜெட்டா வேரியண்டுக்கு ரூ.50,000 தள்ளுபடி மற்றும் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் சலுகையில் உள்ளது. இந்தச் சலுகை நடப்பு மாத இறுதி வரை கிடைக்கும்  Zeta மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

மேலும் படிக்க – மாருதி ஜிம்னி ஆன்-ரோடு விலை பட்டியல்

Related Motor News

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிம்னி எஸ்யூவிக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு.!

சுசூகி ஜிம்னி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் எப்பொழுது..?

ஜிம்னி எஸ்யூவிக்கு ரூ.2.75 லட்சம் வரை சலுகையை அறிவித்த மாருதி சுசூகி

மாருதி சுசூகி அறிவித்த அதிரடி விலை குறைப்பு சலுகைகள்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.53 லட்சம் வரை தள்ளுபடி – மார்ச் 2024

2023ல் விற்பனைக்கு வந்த சிறந்த எஸ்யூவி மாடல்கள்

Tags: Maruti Suzuki Jimny
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hyundai venue n-line suv front

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

hyundai venue suv

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி”

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan