Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியா முழுவதும் மாருதி சுஸுகி சியாஸ் முன்பதிவு தொடங்கியது

by MR.Durai
7 August 2018, 7:06 pm
in Car News
0
ShareTweetSend

மாருதி சுஸுகி சியாஸ் கார்கள் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் அறிமுகம் செய்வதற்கு முன்பு இந்த காருக்கான முன்பதிவு தொடங்கியது. வாடிக்கையாளர்கள் இந்த காரை ரூ.10,000 மற்றும் ரூ. 25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் புதிய கிரில், அப்டேட்டட் ஷார்ப்பான ஹெட்லைட்கள் இத்துடன் புரொஜக்டர் யூனிட் மற்றும் மேம்படுத்தப்பட்ட LED டேடைம் ரன்னிங் லைட்கள், மாற்றப்பட்ட பிராண்ட் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. காரின் ப்ககவாட்டை பொறுத்தவரையில், புதிய டிசைன் அலாய் வீல், சிலிக் கேரக்டர் லைன் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. பின்புறத்தில், டைல்லைட்கள் மற்றும் LED லைட்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறம், அதிக ஸ்டைலாகவும், உள்புறம் இதற்கு முன்பு வெளியான மாடல்களை விட சிறப்பாகவும் இருக்கும். டுயல்-டோன் பிரீமியம் கலரில் வெளியாக உள்ள இந்த கார்கள், மார்க்கெட்டில் பெரியளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பாக்ஸ்வுட்டன் டிரிம், அனலாக் டிஜிட்டல் காம்போ இன்ஸ்டுர்மென்ட் கிளச்சர், மத்திய பகுதியில் பெரியளவிலான MID பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெரிய டச்ஸ்கிரின் இன்போடெயன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு நவீன பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த காரில் 1.5 லிட்டர் K15B VT பெட்ரோல் இன்ஜின் இத்துடன் பிராண்டின் SHVS மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 103bhp அதிக பட்ச ஆற்றல் மற்றும் 138Nm உச்சகட்ட டார்க்கியூ இயங்கும். டீசல் இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் ஆட்டோமேட்டிக் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

Related Motor News

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

15 % வளர்ச்சி அடைந்த மாருதி சுசூகி விற்பனை – மே 2023

கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி சுசூகி சியாஸ் அறிமுகம்

ரூ.8.31 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி சியாஸ் எஸ் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் மாருதி சியாஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அறிமுகம்

Tags: Maruti Suzuki Ciaz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 hyundai i20 knight edition

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ADAS உடன் மாருதி சுசுகி விக்டோரிஸ் எஸ்யூவி அறிமுகமானது

BNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசுகி விக்டோரிஸ்

ADAS பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு அறிமுகமா.?

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan