Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

நூற்றாண்டு கொண்டாட்டத்தில் எம்ஜி மோட்டார் சிறப்பு மாடல்கள்

by MR.Durai
10 May 2024, 3:54 pm
in Car News
1
ShareTweetSend

mg ‘100-Year Limited Edition

நூற்றாண்டு மைல்கல்லை கொண்டாடும் நோக்கில் எம்ஜி மோட்டார் தனது காமெப் இவி, ZS EV, ஆஸ்டர் மற்றும் பிரபலமான ஹெக்டர் எஸ்யூவி மாடலிலும் சிறப்பு 100-Year Edition என்ற பெயரில் பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறத்தில் வெளியிட்டுள்ளது.

எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ள 100-ஆண்டு பதிப்பின் வெளிப்புறத்தில் 100-Year Edition பேட்ஜ், கருப்பு நிற மேற்கூறையுடன், இன்டிரியரில் நூற்றாண்டு பேட்ஜ் மற்றும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

  • MG 100-Year Edition Comet ரூ.. 9.40 லட்சம்
  • 100-Year Edition Astor ரூ. 14.81 லட்சம்
  • 100-Year Edition ZS EV ரூ. 24.18 லட்சம்
  • 100-Year Edition Hector ரூ. 21.20 லட்சம்

(அனைத்தும் ஆரம்ப நிலை எக்ஸ்ஷோரூம் விலை)

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி சதீந்தர் சிங் பஜ்வா கூறுகையில்  ‘எங்கள் 100 வருட லிமிடெட் எடிஷனை வெளியிட்டிருப்பதுடன், எங்களின் நீடித்த பாரம்பரியம் மற்றும் வாகனச் சிறப்பிற்கான ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும்.

‘எவர்கிரீன்’ நிறம் நம் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, இந்த பிராண்டை வரையறுக்கும் செயல்திறன் மற்றும் பாரம்பரியத்தின் உணர்வை உள்ளடக்கியது. MG ஆனது, அதன் வளமான பாரம்பரியத்திற்காகப் புகழ்பெற்ற ஒரு பிராண்டாக தன்னை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Motor News

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ரூ.3.04 லட்சம் வரை எம்ஜி மோட்டார் ஜிஎஸ்டி விலை குறைப்பு

வெற்றிகரமான 6வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு எம்ஜி சலுகைகள்.!

Tags: MG AstorMG Comet EVMG HectorMG ZS EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

கருப்பு நிறத்தில் நிசானின் மேக்னைட் குரோ விற்பனைக்கு வெளியானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

டாடாவின் சியரா எஸ்யூவி முழு விலைப் பட்டியல் வெளியானது.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan