Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

முழுமையான கருப்பு நிற எம்ஜி காமெட் EV பிளாக்ஸ்ட்ராம் அறிமுகமானது.!

by நிவின் கார்த்தி
28 February 2025, 11:11 pm
in Car News
0
ShareTweetSend

எம்ஜி காமெட் EV பிளாக்ஸ்ட்ராம்

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் காமெட் EV மின்சார பேட்டரி வாகனத்தில் முழுமையான கருப்பு நிறத்தை பெற்று பிளாக்ஸ்ட்ராம் எடிசன் விலை ரூ.9.81 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக BAAS எனப்படுகின்ற பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் + ஒரு கிமீ பயணத்துக்கு ரூ. 2.50 காசுகள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக்ஸ்ட்ராம் எடிசன் பேட்ஜ், வீல் கவர்கள் மற்றும் ஹூட் பிராண்டிங் மற்றும்  ஸ்கிட் பிளேட்டுகள் போன்றவற்றுடன் சில இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட், கேபினும் அடர் கருப்புடன் சில இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட் உள்ளது.

காமெட் இவி 42 PS பவர், 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் மூலம் முழுமையாக சிங்கிள் சார்ஜில் 230 கிமீ பயணிக்கின்ற வரம்பை கொண்டுள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆக உள்ள நிலையில், பயன்பாட்டில் பொதுவாக 150-180 கிமீ வரை ரேஞ்ச் கிடைத்து வருகின்றது.

3.3kW AC சார்ஜிங் ஆப்ஷன் மட்டுமே பெற்றிருந்த நிலையில் சார்ஜிங் நேரம் 0-100 % பெற 7 மணி நேரமும், 0-80 % பெற 5.5 மணி நேரமும் எடுத்துக் கொள்ளுகின்றது.

புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 7.4kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பெறுகின்ற வேரியண்டுகளின் சார்ஜிங் நேரம் 0-100 % பெற 3.5 மணி நேரமும், 0-80 % பெற 2.8 மணி நேரமும், 10-80 % பெறுவதற்கு 2.5 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

எம்ஜி காமெட் EV பிளாக்ஸ்ட்ராம்

Related Motor News

BAAS திட்டத்தை காமெட் இவி, ZS EV என இரண்டுக்கும் விரிவுப்படுத்திய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி

நூற்றாண்டு கொண்டாட்டத்தில் எம்ஜி மோட்டார் சிறப்பு மாடல்கள்

இந்தியாவில் எம்ஜி மோட்டார் விற்பனை நிலவரம் FY’24

2025 எம்ஜி காமெட் EV காரின் மாற்றங்கள், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

எம்ஜி காமெட் EV காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

எம்ஜி காமெட் இவி, ZS EV கார்களின் விலை குறைந்தது

Tags: MG Comet EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள்

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan