Automobile Tamilan

ஜனவரி 2024 முதல் ஸ்கோடா கார்களின் விலை 2 % உயருகின்றது

Skoda Kushaq lava blue edition

இந்திய சந்தையில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஜனவரி 2024 முதல் கார் மற்றும் எஸ்யூவி விலை அதிகபட்சமாக 2 % வரை உயருகின்றது. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றது.

ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்லாவியா, குஷாக் மற்றும் கோடியாக என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

Skoda Cars price hiked

அனைத்து நிறுவனங்களும் பொதுவாக உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு ஆகியவை அதிகரித்து வருதனால் விலை உயர்வு கட்டாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களின் விலை 3 % வரை அதிகரிக்கப்பட உள்ளது.

Exit mobile version