Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ1.25 லட்சம் சலுகையை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

by MR.Durai
7 December 2023, 10:30 am
in Car News
0
ShareTweetSend

tata harrier red dark edition

2023 வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவில் உள்ள கார் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தில் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, எலக்ட்ரிக் வரிசையில் உள்ள டியோகோ, டிகோர், நெக்ஸான்.இவி மற்றும் புதிய சஃபாரி, ஹாரியர் எஸ்யூவி கார்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

Tata Motors Year end Offers

முந்தைய தலைமுறை டாடா சஃபாரி  எஸ்யூவி மற்றும் டாடா ஹாரியர் மாடலுக்கு மொத்தம் ரூ. 1,25,000 மதிப்புள்ள தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு சலுகை ரூ.75,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ. 50,000 ஆகும்.

ஒரு சில ஹாரியர் மற்றும் சஃபாரி வேரியண்டுகளுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்குகின்றது.

டியாகோ, டிகோர், அல்ட்ராஸ் ,பழைய நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு வேரியண்ட் வாரியாக மாறுபட்ட சலுகைகள் ரூ.10,000 முதல் ரூ.75,000 வரை வழங்கப்படுகின்றது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலரை அனுகலாம்.

Related Motor News

2025 டாடா ஹாரியர் அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

2025 டாடா சஃபாரி அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

ரூ.25.09 லட்சத்தில் வெளியான டாடா ஹாரியர், சஃபாரி ஸ்டெல்த் எடிசன் விபரம்.!

4×4 உடன் டாடா ஹாரியர்.இவி ஜனவரி 2025-ல் அறிமுகம்..!

ரூ.2.05 லட்சம் வரை விலை சலுகையை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

சியரா முதல் பஞ்ச் வரை 20 லட்சம் எஸ்யூவிகளை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ்

Tags: Tata HarrierTata Safari
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Maruti Suzuki suv teased victoris

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

kwid cng

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan