Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

by நிவின் கார்த்தி
18 December 2025, 6:12 am
in Car News
0
ShareTweetSend

new sierra price list

மீண்டும் சியரா பெயர் மட்டுமல்லாமல் ஐகானிக்கான அந்த பழைய தோற்றத்தை நினைவுப்படுத்தும் வகையில், குறிப்பாக நடுத்தர எஸ்யூவி சந்தைக்கு ஏற்றதாக மிகவும் சிறப்பான இடவசதி கொண்டதாகவும் டாடா சியராவின் ஆரம்ப விலை ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) எனவும், உயர்தர மாடலின் விலை ரூ. 21.29 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலே 70,000 புக்கிங் செய்யபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 70,000 பேர் முழுமையாக முன்பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 1.35 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் விருப்பத் தேர்வுகளை (Configuration) சமர்ப்பித்து முன்பதிவு செய்யும் வரிசையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாகன வரலாற்றில் ஒரு கார் அறிமுகமான முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

மற்றபடி, இந்த புதிய சியரா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று வகை ஆப்ஷனிலும் மேனுவல், ஆட்டோமேட்டிக் கிடைக்கிறது. டாப் வேரியண்டின் உட்புறத்தில் மூன்று பெரிய திரைகள், பெரிய பனோரமிக் சன்ரூஃப் , மற்றும் லெவல்-2  ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்றவற்றுடன் 6 காற்றுப்பைகள் மற்றும் 360 டிகிரி கேமரா என பாதுகாப்பிலும் இது சிறந்து விளங்குகிறது.

இந்த மாடலுக்கு போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா, செல்டோஸ், டாடா கர்வ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் எலிவேட் என பல மாடல்கள் உள்ளன.

Related Motor News

டாடாவின் சியரா எஸ்யூவி முழு விலைப் பட்டியல் வெளியானது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

AWD டாடா சியரா எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது ?

புதிய டாடா சியரா எஸ்யூவி: ரூ.11.49 லட்சம் முதல் நவீன அம்சங்களுடன் அறிமுகமானது

அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.!

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

Tags: Tata Sierra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

இந்தியாவில் மினி கூப்பர் S Convertible விலை ரூ. 58.50 லட்சம்.!

குழந்தைகளுக்கான முதல் ‘எலக்ட்ரிக் சாகச பைக்’! ஹீரோவின் விடா ‘DIRT.E K3’ விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நிசானின் அடுத்த அதிரடி! புதிய 7-சீட்டர் கார் டிசம்பர் 18-ல் அறிமுகம்

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan