சுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி செய்ய முடிவு

கடந்த பிப்ரவரி 2017யில் டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுக்கிடைய கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் வாகனங்களை பகிர்ந்து கொள்வதனை அடுத்து சுசூகி கார்களை டொயோட்டா இந்தியா ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா – சுசூகி கூட்டணி டொயோட்டா... Read more »

20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS

டாடா மோட்டார்சின் பயணிகள் வாகன பிரிவினை மாற்றியமைத்த பெருமைக்குரிய டாடா இன்டிகா, டாடா இன்டிகோ eCS ஆகிய இரு மாடல்களும் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.  டாக்சி சந்தையில் ராஜாவாக விளங்கிய இன்டிகா காரின் குறைந்த விற்பனையின் காரணமாக மட்டும் நீக்கப்பட்டுள்ளது. டாடா இன்டிகா, இன்டிகோ eCS... Read more »

ஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை தவிர ஹூண்டா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் , கார் மற்றும் எஸ்யூவி ரக மாடல்கள் விலையை 2 சதவீதம் உயர்த்துவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், ரூ. 50,000 வரை விலை உயர வாய்ப்புள்ளது. ஹூண்டாய் கார்கள் நாட்டின்... Read more »

ரூ. 2.23 கோடியில் லெக்சஸ் LX 570 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லெக்சஸ் நிறுவனத்தின் ஆடம்பர ரக எஸ்யூவி மாடலான லெக்சஸ் LX 570 எஸ்யூவி விலை ரூ. 2.23 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் 200 மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடலாக எல்எக்ஸ் 570 விளங்குகின்றது. லெக்சஸ் LX 570... Read more »

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெளியிட்ட GLE 43, SLC 43 லிமிடெட் எடிசன்

இந்தியாவின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ப்ர்ஃபாமென்ஸ் ரக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிரிவின் கீழ் இரண்டு லிமிடெட் எடிசன் மாடல்கள் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLE 43 ஆரஞ்சு ஆர்ட், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SLC 43 ரெட் ஆர்ட் ஆகியவை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி லிமிடெட் எடிசன் இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெளியிட்டுள்ள GLE... Read more »

ரூ.7.04 லட்சத்துக்கு 2018 ஹூண்டாய் ஐ20 சிவிடி விற்பனைக்கு வெளியானது

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், இந்திய சந்தையில் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல்களில் மிக முக்கயமானதாக விளங்குகின்ற ஐ20 காரின் கூடுதல் வேரியன்டாக சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற ஆட்டோமேட்டிக் ரூ.7.04 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஹூண்டாய் ஐ20 சிவிடி முந்தைய ஐ20 ஆட்டோமேட்டிக் மாடலை விட... Read more »

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் பிரத்தி பெற்று விளங்கும் எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரக மாடலின் மேம்படுத்தப்பட்ட க்ரெட்டா ரூ.9.44 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஹூண்டாய் க்ரெட்டா முந்தைய பெட்ரோல் மாடலை விட ரூ. 15,000 வரை விலை... Read more »

2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விபரம் வெளியானது

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி ரக வாகனங்களில் ஒன்றான க்ரெட்டா எஸ்யூவி, மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளுடன் கூடிய 2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மே 22ந் தேதி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  2018 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்கார்ப்பியோ,... Read more »

முதல் நாளில் 1000 டொயோட்டா யாரிஸ் கார்கள் விற்பனையானது

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா யாரிஸ் கார், விற்பனைக்கு வெளியிட்ட முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 1000 யாரிஸ் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா யாரிஸ் கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் இறுதி... Read more »

2018 ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுகம்

ஃபோர்டு எவெரஸ்ட் என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விரைவில் எவெரஸ்ஸ்ட் எஸ்யூவி விற்பனைக்கு செல்ல உள்ளது. ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி ஆஸ்திரேலியாவில் முதலில் விற்பனைக்கு செல்ல உள்ள எவெரஸ்ட் எஸ்யூவி மாடல்... Read more »